உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 அக்டோபர் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35)
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35)
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 அக்டோபர் பக். 1
இறந்தவர்கள் என்ற துண்டுப்பிரதியை துவாலு தீவில் ஒரு சகோதரர் கொடுக்கிறார்

இறந்தவர்கள் என்ற துண்டுப்பிரதியை துவாலு தீவில் ஒரு சகோதரர் கொடுக்கிறார்

இப்படிப் பேசலாம்

இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35)

T-35 துண்டுப்பிரதி | இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?

கேள்வி: உலகம் முழுசும் இருக்குற நல்ல ஜனங்க நிறைய பேர், இறந்தவங்கள கௌரவப்படுத்துறதுக்காக வருஷாவருஷம் அவங்களுக்கு அஞ்சலி செலுத்துறாங்க. இறந்துபோனவங்கள மறுபடியும் பார்க்க முடியும்னு நினைக்கிறீங்களா?

வசனம்: அப் 24:15

பிரசுரம்: இறந்தவங்க மறுபடியும் உயிரோட வருவாங்கனு இந்த துண்டுப்பிரதியில சொல்லியிருக்கு. [முடிந்தால், இறந்தவர்கள் உயிரோடு வருவார்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்துவைக்கப்பட்ட பைபிள்

கேள்வி: கடவுள்மேல நாம எப்படி அன்பு காட்டலாம்?

வசனம்: 1யோ 5:3

உண்மை: கடவுளோட கட்டளைகளுக்கு கீழ்ப்படியறது மூலமா அன்பு காட்டலாம்.

இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35)

கேள்வி: சில ஆமைகள் 150 வருஷங்கள் உயிர்வாழுது, சில மரங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களா இருக்கு. ஆனா மனுஷங்க வெறும் 70 இல்லனா 80 வருஷங்கள்தான் உயிரோட இருக்காங்க. இதுக்கு என்ன காரணம்னு யோசிச்சு பார்த்திருக்கீங்களா?

வசனம்: ஆதி 3:17-19

பிரசுரம்: இறந்தவங்க உயிரோட வரப்போறத பத்தி இந்த துண்டுப்பிரதி விளக்குது.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படிப் பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களைப் பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படிப் பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்துத் தயாரியுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்