உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜூலை பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31)
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜூலை பக். 1
இத்தாலியில் ஒரு தம்பதி வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார்கள்

இத்தாலியில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31)

T-31 துண்டுப்பிரதி | எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கேள்வி: வியாதியோ கஷ்டமோ இல்லாம, குடும்பத்தோடயும் நண்பர்களோடயும் என்றென்றும் வாழ நாம ஆசைப்படுவோம். நாம செய்ற வேலை நமக்கு திருப்தியையும் சந்தோஷத்தையும் தரணும்னு நினைப்போம். அப்படியொரு வாழ்க்கை நமக்கு கிடைக்குமா?

வசனம்: சங் 37:11, 29

பிரசுரம்: அப்படியொரு எதிர்காலம் வரும்னு இந்த துண்டுப்பிரதியில சொல்லியிருக்காங்க.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்துவைக்கப்பட்ட பைபிள்

கேள்வி: இன்னைக்கு ஏன் இவ்ளோ கஷ்டங்கள் இருக்கு?

வசனம்: 1யோ 5:19

உண்மை: பிசாசாகிய சாத்தான்தான் இந்த உலகத்த ஆட்சி செய்றான்.

பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? வீடியோ

பிரசுரம்: ‘இன்னைக்கு ஏன் இவ்ளோ கஷ்டங்கள் இருக்கு? உங்க குடும்பம் சந்தோஷமா இருக்க நீங்க என்ன செய்யலாம்?’ இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்வாங்க. பைபிள் படிப்பு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஒரு வீடியோவ காட்டுறேன். [வீடியோவைக் காட்டுங்கள்.] இந்த புத்தகத்துலயிருந்து நாம படிக்கலாம். [பைபிள் படிப்பை நடத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஏதாவது ஒரு பிரசுரத்தைக் காட்டுங்கள். முடிந்தால், பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று நடித்துக் காட்டுங்கள்.]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்