டிசம்பர் 28-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
டிசம்பர் 28-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 9; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 88 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 25–28 (8 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்.”—அப். 14:22.
15 நிமி: உங்கள் சகோதரர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். கலந்து பேசுங்கள். முதலில் அப்போஸ்தலர் 12:1-11-ஐ வாசியுங்கள். சாட்சிக் கொடுங்கள் புத்தகத்தில் பக்கங்கள் 77-80, பாராக்கள் 5-12-ல் இருக்கும் முக்கியமான குறிப்புகளை சொல்லுங்கள். பிறகு, jw.org ஆங்கில வெப்சைட்டில் “நியூஸ்ரூம்” (Newsroom) என்ற பகுதியில் சமீபத்தில் வெளிவந்த தகவல்களை சொல்லுங்கள். உலகம் முழுவதும் உள்ள நம் சகோதர சகோதரிகள் நிறைய துன்பங்களை சகிக்கிறார்கள். அவர்களுக்காக, எல்லாரையும் ஜெபம் செய்யச் சொல்லுங்கள். அவர்களுடைய பெயர்களைச் சொல்லி ஜெபம் செய்யச் சொல்லுங்கள்.—2 கொ. 1:11; 1 தீ. 2:1, 2.
15 நிமி: சபை தேவைகள்.
பாட்டு 124; ஜெபம்