ஆகஸ்ட் 31-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஆகஸ்ட் 31-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 111; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 67, 68 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 9-11 (8 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “நானும் என் வீட்டாரும், யெகோவாவையே வணங்குவோம்.”—யோசு. 24:15, NW.
15 நிமி: “ஏற்ற வேளையில்” உங்களுக்கு உணவு கிடைக்கிறதா? ஆகஸ்ட் 15, 2014, காவற்கோபுரம், பக்கம் 3-5-ல் இருக்கும் தகவலை பற்றி பேச்சு கொடுங்கள். ஏற்ற வேளையில் யெகோவா நமக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறார். அதையெல்லாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: 2016 ஊழிய ஆண்டில் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்? ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 118, பாரா 3-ல் இருக்கும் விஷயங்களை கலந்து பேசுங்கள். 2016 ஊழிய ஆண்டில் என்ன செய்ய போகிறார்கள் என்று ஒரு தம்பதி கலந்து பேசுவதுபோல் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 10; ஜெபம்