ஆகஸ்ட் 24-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஆகஸ்ட் 24-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 39; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 65, 66 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 5-8 (8 நிமி.)
எண் 1: 2 இராஜாக்கள் 6:20-31 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: எபிரெய வேதாகமத்தில் (பழைய ஏற்பாடு) என்னென்ன விஷயங்கள் இருக்கிறது?—அறிமுகம் பக். 30 (5 நிமி.)
எண் 3: தோவேக்கு—தலைப்பு: கெட்டவர்களோடு சேராதீர்கள்!—1சா. 22:6-20 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “நானும் என் வீட்டாரும், யெகோவாவையே வணங்குவோம்.”—யோசு. 24:15, NW.
15 நிமி: சபை தேவைகள்
15 நிமி: குடும்ப வழிபாட்டை இன்னும் நன்றாக எப்படி நடத்தலாம்? ஜனவரி 2011 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 6-ல் உள்ள விஷயங்களை கலந்து பேசுங்கள். முக்கியமாக, குடும்ப வழிபாட்டில் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி jw.org வெப் சைட்டில் இருக்கும் தகவலை சொல்லுங்கள். (jw.org ஆங்கில வெப் சைட்டில் BIBLE TEACHINGS > CHILDREN என்ற தலைப்பில் பாருங்கள்.) குடும்பத்தில் இருப்பவர்களுக்கு என்ன தேவை என்பதை நன்றாக யோசித்து, அதை பற்றி குடும்ப வழிபாட்டில் படிக்கச் சொல்லுங்கள். யெகோவா மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கையை வளர்க்க குடும்ப வழிபாடு உதவ வேண்டும்.
பாட்டு 130; ஜெபம்