ஜூன் 29-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜூன் 29-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 61; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 56 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 3-6 (8 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘பூர்வநாட்களை நினைத்துப் பாருங்கள்.’—உபா. 32:7.
15 நிமி: ஜூலை மாதம் ஊழியத்தில் என்ன கொடுக்கலாம்? கலந்து பேசுங்கள். ஜூலை மாதம் கொடுக்க வேண்டிய சிறு புத்தகத்தில் இருக்கும் விஷயங்களைப் பற்றி கலந்து பேசுங்கள். புதிதாக ஊழியத்துக்குப் போக ஆரம்பித்தவரோடு ஒரு பிரஸ்தாபி ஊழியத்தில் அந்த புத்தகத்தைக் கொடுப்பதுபோல் ஒரு நடிப்பு இருக்கும்.
15 நிமி: “ஆளும் குழு எழுதிய கடிதம்.” கலந்து பேசுங்கள். ஊழிய ஆண்டு அறிக்கையிலிருந்து முக்கிய விஷயங்களைச் சொல்ல சொல்லுங்கள்.
பாட்டு 108; ஜெபம்