இப்படிப் பேசிப் பாருங்கள்...
விழித்தெழு! ஜனவரி – மார்ச்
“ஆரோக்கியமா வாழ்றதை பத்தி நாங்க எல்லார்கிட்டயும் பேசிட்டு வறோம். நாலு பேர்ல ஒருத்தருக்கு டிப்ரஷன் (மனச்சோர்வு) மாதிரியான மனநோய் வருதுனு உலக சுகாதார அமைப்பு சொல்லுது. இன்னைக்கு நிறைய பேருக்கு இந்த மாதிரி நோய் இருக்குனு நினைக்கிறீங்களா? [பதிலுக்காக காத்திருங்கள்.] சீக்கிரமா வியாதியே இல்லாத ஒரு காலம் வரபோகுதுனு பைபிள் சொல்லுது. அந்த வசனத்தை உங்களுக்கு காட்டட்டுமா? [அவர் ஒத்துக்கொண்டால் வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ படியுங்கள்.] மனநோயை பத்தி நாம தெரிஞ்சிக்க வேண்டிய சில உண்மைகள் இந்த பத்திரிகையில இருக்கு.”