உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/14 பக். 10
  • இதோ ஒரு அணுகுமுறை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இதோ ஒரு அணுகுமுறை
  • நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதே தகவல்
  • இதோ ஒரு அணுகுமுறை
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதோ சில அணுகுமுறைகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதோ ஒரு அணுகுமுறை
    நம் ராஜ்ய ஊழியம்—2013
  • இதோ சில அணுகுமுறைகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2014
km 4/14 பக். 10

இதோ ஒரு அணுகுமுறை

விழித்தெழு! ஏப்ரல் – ஜூன்

“இன்று அநேகருக்குச் சவாலாக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வந்திருக்கிறோம். நம் வேலைகளைச் செய்துமுடிக்க 24 மணி நேரம் போதாததுபோல் நாம் உணர்கிறோம். அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? நமக்கு நிறைய வேலைகள் இருப்பதாலா அல்லது நேரத்தை நாம் வீணடிப்பதாலா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] நேரத்தை ஞானமாகப் பயன்படுத்த உதவும் ஒரு நடைமுறையான ஆலோசனையை, கடவுளுடைய வார்த்தையிலிருந்து உங்களுக்குக் காட்டட்டுமா? [வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், பிலிப்பியர் 1:10அ பகுதியை வாசியுங்கள்.] நேரத்தை ஞானமாகப் பயன்படுத்த அநேகருக்கு உதவிய நான்கு வழிகளைப் பற்றி இந்தப் பத்திரிகை விளக்குகிறது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்