உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/15 பக். 4
  • வெளி ஊழிய சிறப்பம்சங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெளி ஊழிய சிறப்பம்சங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2015
நம் ராஜ்ய ஊழியம்—2015
km 1/15 பக். 4

வெளி ஊழிய சிறப்பம்சங்கள்

ஆகஸ்ட் 2014

“வெப்சைட்” துண்டுப்பிரதியை கொடுப்பதற்காக ஆகஸ்ட் மாதம் விசேஷமாக ஊழியம் செய்தோம். நம் நாட்டிலேயே இதுவரை செய்யாத அளவுக்கு அந்த மாதம் ஊழியம் செய்திருக்கிறோம். ஆளும் குழு ஆசைப்பட்டது போலவே பெரிய அளவில் ஊழியம் செய்திருக்கிறோம். 20,314 பிரஸ்தாபிகள், 20,697 பயனியர்கள் (துணை பயனியர்களையும் சேர்த்து), 299 விசேஷ பயனியர்கள் எல்லாரும் சேர்ந்து 1,03,86,681 துண்டுப்பிரதிகளையும் சிறு புத்தகங்களையும் கொடுத்திருக்கிறோம். போன ஊழிய ஆண்டில் பிரஸ்தாபிகளுடைய எண்ணிக்கை 7 சதவீதம் அதிகமாகியிருக்கிறது. மொத்தம் 41,310 பிரஸ்தாபிகள் நம் நாட்டில் இருக்கிறார்கள். ஊழியத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. அதனால், “அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்.”—மத்தேயு 9:38.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்