அறிவிப்புகள்
◼ ஊழியத்தில் என்னவெல்லாம் கொடுக்கலாம்: ஜனவரி, பிப்ரவரி: கடவுள் சொல்லும் நற்செய்தி! இல்லையென்றால் இந்த சிறு புத்தகங்களை கொடுங்கள்: உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!, உயிரின் தோற்றம் சிந்திக்க ஐந்து கேள்விகள், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்... மார்ச், ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு!
◼ 2015 ஊழிய ஆண்டில் வட்டார கண்காணி இரண்டாவது முறை சபைகளுக்கு வரும்போது “இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது” என்ற தலைப்பில் பொதுப் பேச்சு கொடுப்பார்.