இதோ ஒரு அணுகுமுறை
விழித்தெழு! ஜனவரி – மார்ச்
“காசுபணம் நிறைய இல்லையென்றாலும் திருப்தியாக வாழ முடியுமா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] இதைப் பற்றி கடவுள் என்ன சொல்கிறார் என்று நான் காட்டலாமா? [வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் 1 தீமோத்தேயு 6:8-ஐ வாசியுங்கள்.] பணத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கலாம், பணத்தால் வாங்க முடியாத மூன்று விஷயங்கள் என்னென்ன என்பதை இந்தப் பத்திரிகை விளக்குகிறது.”