உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/13 பக். 4
  • இதோ ஒரு அணுகுமுறை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இதோ ஒரு அணுகுமுறை
  • நம் ராஜ்ய ஊழியம்—2013
  • இதே தகவல்
  • இதோ ஒரு அணுகுமுறை
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதோ சில அணுகுமுறைகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதோ சில அணுகுமுறைகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதோ ஒரு அணுகுமுறை
    நம் ராஜ்ய ஊழியம்—2014
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2013
km 11/13 பக். 4

இதோ ஒரு அணுகுமுறை

ராஜ்ய செய்தி எண் 38

“இந்தத் துண்டுப்பிரதியை உலகம் முழுவதும் கொடுக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. படித்துப்பாருங்கள்.”

குறிப்பு: உங்கள் பிராந்தியத்தை முழுவதும் செய்து முடிப்பதற்கு, அணுகுமுறை சுருக்கமாக இருக்க வேண்டும். இருந்தாலும், வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் நீங்கள் தொடரலாம். அந்தத் துண்டுப்பிரதியின் முன்பக்கத்தில் இருக்கும் கேள்வியை அவரிடம் கேளுங்கள். அவர் பதில் சொன்ன பிறகு, அடுத்தப் பக்கத்திலிருக்கும் பைபிள் சொல்லும் பதிலை வாசித்துக்காட்டுங்கள். நேரமிருந்தால் துண்டுப்பிரதியின் ஒரு பகுதியைக் கலந்தாலோசியுங்கள். முடிவாக, “சிந்தித்துப் பார்க்க” கேள்வியைக் காட்டி மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்