வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஆகஸ்ட் 2013
2013 ஊழிய ஆண்டில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 5% உயர்ந்திருக்கிறது; நிறைய விஷயங்களில் என்றுமில்லாத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது: ஆகஸ்ட் மாதத்தில் 37,913 பேர் ஊழிய அறிக்கை செய்தார்கள்; 4,472 பேர் ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்தார்கள்; சபைகளின் எண்ணிக்கை 505-ஆக உயர்ந்திருக்கிறது. இவையெல்லாம் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.