நவம்பர் 25-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 75; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 27 பாரா. 19-26 பெட்டிகள் பக். 212, 214, 217 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாக்கோபு 1-5 (10 நிமி.)
எண் 1: யாக்கோபு 1:22–2:13 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: அன்பு எப்படி பயத்தைப் போக்கும்?—1 யோ. 4:16-18 (5 நிமி.)
எண் 3: பைபிள் வாசித்தால் மட்டும் போதுமா?—நியாயங்காட்டி பக். 328 பாரா. 2-3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: உதவிக்கரம் நீட்ட தயாரா?. நவம்பர் 15, 2013, காவற்கோபுர கட்டுரையில் பக்கம் 8-9-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
10 நிமி: என்ன சொல்வீர்கள்? ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 69, பாரா. 1-5-ன் அடிப்படையில் பேச்சு. சொந்தமாகத் தீர்மானம் எடுக்க பைபிள் மாணாக்கருக்கு பிரஸ்தாபி உதவுவதைப் போன்ற ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். “என் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று மாணாக்கர் கேட்கிறார்.
10 நிமி: “ஆர்வம் காட்டியவர்களை உடனே போய்ப் பாருங்கள்.” கேள்வி-பதில்.
பாட்டு 45; ஜெபம்