வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஆகஸ்ட் 2012
2012 ஊழிய ஆண்டில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்தது. இருபத்தோரு புதிய சபைகள் உருவாயின. விசேஷ பயனியர்களின் எண்ணிக்கை 194-ஆகவும், ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை 3,651-ஆகவும் உச்சநிலையை எட்டியது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 40,085 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன.