நவம்பர் 22-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 22-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 15, பாரா. 10-17, பெட்டி 203
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 1-5
எண் 1: 2 நாளாகமம் 3:1-13
எண் 2: கிறிஸ்தவத்திற்கு முன்னான காலங்களில் வாழ்ந்தவர்கள் செய்த பாவங்களை எதன் அடிப்படையில் யெகோவா மன்னிப்பார்? (ரோ. 3:24, 25)
எண் 3: யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய்ப் பிரசங்கிக்கிறார்கள்? (rs பக். 206 பாரா. 1–4)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: டிசம்பர் மாதத்திற்கான பிரசுர அளிப்பு. கலந்தாலோசிப்பு. அந்தப் பிரசுரங்களிலுள்ள சில அம்சங்களைக் கலந்தாலோசியுங்கள். அவற்றை எப்படி அளிக்கலாம் என்பதைக் காட்ட ஒன்று அல்லது இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “சத்தியத்தில் இல்லாத ஒரு துணைக்கு உதவுங்கள்.” கேள்வி-பதில். முன்பு சத்தியத்தில் இல்லாதிருந்த ஒரு துணையைப் பேட்டி காணுங்கள். சத்தியத்தின் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் சபையார் எப்படி அவருக்கு உதவினார்கள்?