ஜனவரி 4-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 4, 2010-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 1 பாரா. 1-9, முன்னுரை
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 16-20
எண் 1: யோசுவா 17:1-10
எண் 2: பரலோகத்துக்குச் செல்கிறவர்கள் அங்கே என்ன செய்வார்கள்? (rs பக். 168 பாரா. 1-5)
எண் 3: ‘இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பது’ ஏன் கடவுளைப் பிரியப்படுத்தாது (1 இரா. 18:21)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: பைபிள் மாணாக்கரின் இருதயத்தை எட்டுவதற்குக் கேள்விகளைப் பயன்படுத்துங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 239-லுள்ள இரண்டு உபதலைப்புகளின்கீழ் காணப்படும் தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: சபை தேவைகள்.
10 நிமி: உங்கள் ஊழியத்தில் பைபிள் பிரசுரங்களைப் பயன்படுத்துங்கள். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 100, 101-ல் “பைபிள் பிரசுரங்களைப் பயன்படுத்துதல்” என்ற உபதலைப்பின்கீழ் காணப்படும் மூன்று பாராக்களைச் சபையாருடன் கலந்தாலோசியுங்கள். நம் பிரசுரங்களை வீணாக்காமல் எப்படி நன்கு பயன்படுத்தலாம் என்று ஆலோசனை தரும்படி ஊழியக் கண்காணியிடம் அல்லது மற்றொரு மூப்பரிடம் கேளுங்கள்.