உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/09 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2009
நம் ராஜ்ய ஊழியம்—2009
km 12/09 பக். 4

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருந்தால் பழுப்பேறி உள்ளதும் 1995-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம். பிப்ரவரி: பின்வரும் பிரசுரங்களில் கையிருப்பில் உள்ள ஏதோவொன்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம்: உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்), குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், அல்லது பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்). மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். பிரஸ்தாபிகள் இந்தப் புத்தகத்தை வீட்டுக்காரருக்குக் கொடுத்தால் அல்லது அது அவரிடம் ஏற்கெனவே இருந்தால் பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.

◼ 2011-ஆம் ஆண்டிற்கான நினைவுநாள் அனுசரிப்பு, ஏப்ரல் 17-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடைபெறும். இது முன்னதாகவே அறிவிக்கப்படுவதன் நோக்கம், ஒரே ராஜ்ய மன்றத்தைப் பல சபைகள் பயன்படுத்துகையில் சகோதரர்கள் வேறொரு மன்றத்தை முன்பதிவு செய்வதற்கே.

◼ 2010-ஆம் ஆண்டிற்கான நினைவுநாள் அனுசரிப்பு அழைப்பிதழ்கள் அந்தந்த சபையின் முக்கிய மொழியில் சீக்கிரம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் பிராந்தியத்தில் பிற மொழிகள் பேசப்பட்டால், அந்த மொழிகளிலும் அழைப்பிதழ்களைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், இவற்றை முடிந்தளவு சீக்கிரமாக லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) எழுதித் தருவிக்க வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்