நவம்பர் 16-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 16-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 23-27
எண் 1: உபாகமம் 25:1-16
எண் 2: கடவுளை சந்தோஷப்படுத்தும் பிள்ளைகள் (lr அதி. 41)
எண் 3: எவற்றையெல்லாம் நாம் பரிசுத்தமாகக் கருத வேண்டும்?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: பகுத்துணர்வைப் பயன்படுத்தி இருதயத்தை எட்ட முயலுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 258, பாரா 1 முதல் பக்கம் 259 பாரா 3 வரையான தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: ஆர்வமுள்ளவர்களை யெகோவாவின் அமைப்பினிடம் வழிநடத்துங்கள். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 99 பாரா 2 முதல் பக்கம் 100 பாரா 1 வரை சபையாருடன் கலந்தாலோசிப்பு. அப்பகுதியிலுள்ள குறிப்புகளில் ஒன்றைச் சுருக்கமாக விளக்கும் ஒரு நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
10 நிமி: “யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.