ஆகஸ்ட் 10-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 10-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 7-9
எண் 1: எண்ணாகமம் 9:1-14
எண் 2: பார்ட்டிகளுக்கு போவது கடவுளுக்குப் பிடிக்குமா? (lr-TL அதி. 29)
எண் 3: யெகோவாவுக்கு நாம் உண்மைத்தன்மையைக் காட்டுவதற்கான வழிகள்
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஆகஸ்ட் மாதத்திற்கான பிரசுர அளிப்பு. சபை பிராந்தியத்தில் பயனளித்திருக்கும் ஓர் அறிமுகத்தை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யலாம். அதோடு, பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிக் குறிப்பிட அந்தப் பிரசுரத்தை எப்படிப் பயன்படுத்தலாமென காட்டுங்கள்.
10 நிமி: கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி விளக்குதல். ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 280, பாரா 1 முதல் பக்கம் 281, பாரா 2 வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: “2010-ஆம் ஆண்டிற்கான விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.