ஆகஸ்ட் 3-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 3-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 4-6
எண் 1: எண்ணாகமம் 4:1-16
எண் 2: யாருக்குக் கீழ்ப்படிவது என்று தீர்மானிப்பது எப்படி (lr-TL அதி. 28)
எண் 3: உண்மையில் மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கொண்டிருக்க ஒருவன் பரலோகத்துக்குச் செல்ல வேண்டுமா? (rs-TL பக். 162 பாரா 6-பக். 163 பாரா 2)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்திருக்கிற அல்லது அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்தில் சேவை செய்திருக்கிற இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். எப்படிப்பட்ட பயம் அவர்களுக்கு இருந்தது, அப்படிப்பட்ட பயத்தையெல்லாம் அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? அவர்களுடைய முயற்சியை யெகோவா எப்படி ஆசீர்வதித்திருக்கிறார்? வெளி ஊழியத்தில் கிடைத்த ஓரிரு அனுபவங்களைச் சொல்லும்படி அல்லது சுருக்கமாக நடித்துக்காட்டும்படி சொல்லுங்கள்.
10 நிமி: சபையின் தேவைகள்.
10 நிமி: போதிக்கும் திறமையை வளர்க்க யெகோவாவின்மீது சார்ந்திருங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 56 பாரா 1 முதல் பக்கம் 57 பாரா 2 வரையான பகுதியின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு.