உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/09 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2009
நம் ராஜ்ய ஊழியம்—2009
km 7/09 பக். 4

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு ஜூலை, ஆகஸ்ட்: சபையின் கையிருப்பிலுள்ள பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் ஒன்றை அளிக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, கடவுள் உண்மையில் நம்மைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்!, “இதோ! சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நம்முடைய பிரச்சினைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்? நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முடிந்தவரை முதல் சந்திப்பில் இந்தப் புத்தகத்தை அளிக்கையிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு பிரஸ்தாபிகள் முயல வேண்டும். பைபிள் படிப்பு நடத்தும் முறையை வீட்டுக்காரருக்குச் சுருக்கமாக நடித்துக்காட்டி அதிலிருந்து அவர் எப்படிப் பயனடையலாம் என்பதை விளக்குங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து அதிலிருந்து அவரிடம் பேசுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தத் துண்டுப்பிரதி இருந்தால் ஒரு பைபிள் படிப்பைத் துவங்க முயலுங்கள்.

◼ ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து வாரயிறுதி நாட்கள் உள்ளதால் துணை பயனியர் செய்வதற்கு அது மிகச் சிறந்த மாதம்.

◼ கிடைக்கும் புதிய டிவிடி-கள்:

மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்) —அமெரிக்க சைகை மொழி

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

விழிப்புடன் இருங்கள் —உருது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்