ஜூன் 1-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 1-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
my-TL பகுதி 5, கதை 77
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 38-40
எண் 1: யாத்திராகமம் 40:1-19
எண் 2: எல்லாவற்றிலும் முந்திக்கொள்ள உனக்கு ஆசையா? (lr-TL அதி. 20)
எண் 3: எல்லா நோய்களிலிருந்தும் உண்மையான சுகமடைவதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (rs-TL பக். 160 பாரா 3-5)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: மற்றவர்கள் முன்னேற உதவுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 187-ல் உள்ள இரண்டாவது உப தலைப்பின்கீழ் காணும் தகவலின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. புதியவர்கள் முன்னேறுவதற்கு உதவிய ஒரு பயனியரையோ பிரஸ்தாபியையோ சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்.
10 நிமி: சபையின் தேவைகள்.
10 நிமி: நாம் எந்தளவு சாதித்திருக்கிறோம்? சபையார் கலந்தாலோசிப்பு. இயேசுவின் மரண நினைவுநாள் அனுசரிப்பின் காலத்தில் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட்டதற்காகச் சபையாரைப் பாராட்டுங்கள். குறிப்பாக எந்த அம்சத்தில் அவர்கள் சிறந்து விளங்கினார்களோ அதற்காகப் பாராட்டுங்கள். நினைவுநாள் அனுசரிப்புக்கான அழைப்பிதழ்களை அளிக்கையிலோ துணை பயனியராக சேவை செய்கையிலோ கிடைத்த அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.