மார்ச் 2-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 2-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 36-39
எண் 1: ஆதியாகமம் 39:1-16
எண் 2: நம்மைவிட உயர்ந்தவர்கள் (lr-TL அதி. 8)
எண் 3: கடவுளுடைய அரசாங்கம்—மனிதவர்க்கத்தின் உண்மையான தேவைகளுக்கு ஒரே தீர்வு (rs-TL பக்.154 பாரா 2–பக்.155 பாரா 1)
❑ ஊழியக் கூட்டம்:
குறிப்பு: மாவட்ட மாநாடு சம்பந்தமான விஷயங்களை மார்ச் 2-ல் துவங்கும் வாரத்திற்கு முன்பு கலந்தாலோசிக்கக் கூடாது. வட்டாரக் கண்காணியின் சந்திப்பு இருந்தால் தவிர, அந்த வார ஊழியக் கூட்டப் பகுதியை அதற்கு முந்தின தேதியில் சபைகள் நடத்தக் கூடாது.
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: மார்ச் மாதத்திற்கான பிரசுர அளிப்பு. அளிக்க வேண்டிய பிரசுரத்தில் உள்ள விஷயங்களைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள். அந்தப் பிரசுரத்தை அளிப்பதற்குமுன் என்ன கேள்வியை, எந்த வசனத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சபையாரைக் கேளுங்கள். ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “2009-ஆம் ஆண்டிற்கான யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. சபைச் செயலர் நடத்த வேண்டும். கட்டுரையைக் கலந்தாலோசிப்பதற்கு முன்பு, பிப்ரவரி 15, 2009 தேதியிட்ட மாநாட்டு நியமனக் கடிதத்தை வாசியுங்கள். கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வெளிக்காட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள்.—கலா. 5:22, 23.