ஜனவரி 19-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 19-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 11-16
எண் 1: ஆதியாகமம் 14:1-16
எண் 2: எல்லாவற்றையும் உண்டாக்கியவர் (lr-TL அதி. 3 )
எண் 3: யெகோவா நம்மை எப்படி வனைகிறார்? (ஏசா. 64:8 )
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: மெய்த் தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள். ஊழியப் பள்ளி புத்தகம், பக்கங்கள் 272-3 பாரா 1-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் உற்சாகமான பேச்சு.
15 நிமி: பிப்ரவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பு. அளிக்கப்படவிருக்கிற பிரசுரங்களின் பொருளடக்கத்தைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள்; ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.