உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 12/15 பக். 31
  • 1999 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1999 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
  • இதர கட்டுரைகள்
  • இயேசு கிறிஸ்து
  • கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்
  • பைபிள்
  • முக்கிய படிப்பு கட்டுரைகள்
  • யெகோவா
  • யெகோவாவின் சாட்சிகள்
  • ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • வாழ்க்கை சரிதைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 12/15 பக். 31

1999 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை

எந்த இதழில் கட்டுரை வெளிவந்தது என்பதை காண்பிக்கிறது

அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்

அறிவு தாகத்தை தீர்த்த பயணம் (சேபாவின் ராணி), 7/1

இன்னல்களை பவுல் ஜெயிக்கிறார், 5/1

தூய வணக்கத்தை முன்னேற்றுவிக்க மனமுவந்த நன்கொடை, 11/1

மரியாள் “நல்ல பங்கைத்” தெரிந்துகொள்கிறாள், 9/1

மன்னிப்பு இரட்சிப்புக்கு வழிதிறக்கிறது (யோசேப்பு), 1/1

மிகப் பெரிய மனிதர் தாழ்வான சேவை செய்கிறார் (இயேசு), 3/1

இதர கட்டுரைகள்

அனைவருக்கும் விடுதலை நிச்சயம், 5/1

ஆசியாவில் கிறிஸ்மஸ் அலை, 12/15

ஆயிரவருட ஆட்சி, 11/1

“ஆழ்கடலின் ஆபத்துகள்,” 3/15

2000​—விசேஷமான ஓர் ஆண்டா? 11/1

இனவெறியும் மதமும், 8/1

உங்கள் இல்லறம் நல்லறமாக செழிக்க, 2/15

உங்களுடைய சிந்தையை விரிவாக்க வேண்டுமா? 6/15

“உப்பானது சாரமற்றுப்போனால்,” 8/15

உலக அழிவு​—அஞ்ச வேண்டுமா, நம்பிக்கையோடு எதிர்நோக்க வேண்டுமா? 12/1

ஏதோஸ் மலை​—“பரிசுத்த மலை”யா? 12/1

ஏன் நேரமே இல்லை? 10/1

கர்வமே உன் விலையென்ன? 2/1

காலெஜியன்டுகள், 4/15

கிரேக்க தத்துவம்​—கிறிஸ்தவத்திற்கு வளமூட்டியதா? 8/15

குடும்பத்தின் ஒளிவிளக்கு, 1/1

குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள், 5/15

சமத்துவம், 8/1

சவுல் (பவுல்), 5/15, 6/15

“சிரியா பாலைவனத்து கார்கூந்தல் ராணி” (ஸெனோபியா), 1/15

சீலா—உற்சாகத்தின் ஊற்று, 2/15

சொந்தக் காலில் நிற்க தவறுதல், 3/15

தீமோத்தேயு—‘விசுவாசத்தில் உத்தம குமாரன்,’ 9/15

தீர்க்காயுசுடன் வாழ தீரா ஆசை, 10/15

தெய்வீக புதிர்கள், 10/1

நம் ஆயுள் கடிகாரம் எவ்வளவு காலம் ஓடும்? 4/15

நேரமும் நித்திய காலமும், 6/1

பவுலின் உடன் ஊழியர்கள், 6/1

பாகால் வணக்கம், 4/1

பிலிப்பு—வைராக்கியமுள்ள சுவிசேஷகன், 7/15

“புனித” ஸ்தலத்தில் இரத்த ஆறு, 2/15

பேயால் நோயா? 9/1

பைகள், 2/15

போக்கிரிகள் அட்டூழியம், 6/15

யாருக்காவது அக்கறை இருக்கிறதா? 9/15

ராஷி​—செல்வாக்கு மிக்க பைபிள் விளக்கவுரையாளர், 3/15

வாய்வழிச் சட்டம் (யூதமதம்), 1/15

வாழ்வை நேசியுங்கள், 8/15

இயேசு கிறிஸ்து

இயேசு எவ்வாறு உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்? 7/1

மனிதவாழ்வில் இறுதிநாள், 3/15

மிகப் பெரிய மனிதர் தாழ்வான சேவை செய்கிறார், 3/1

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

அன்பின் மிகச் சிறந்த அடிச்சுவட்டை பயிலுதல், 10/15

ஆவிக்குரிய பலவீனத்தைக் கண்டுணர்ந்து களைவது, 4/15

இல்லறம் நல்லறமாக, 2/15

உங்கள் அறிவுரையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? 1/15

உங்கள் சிந்தனையை வடிவமைப்பவர் யார்? 4/1

உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து வாசியுங்கள், 5/1

உங்களுடைய சிந்தையை விரிவாக்க வேண்டும், 6/15

உற்சாகமின்மை, 11/15

‘என் ஆத்துமாவே, யெகோவாவை ஸ்தோத்தரி,’ 5/15

கடவுளின் சேவையில் பெரி . . . ய்ய குடும்பங்கள், 2/15

கவலைக் கடலில் மூழ்கிவிடாதீர்கள், 3/15

கிறிஸ்தவ சபை​—ஆறுதலின் பிறப்பிடம், 5/15

கொடுத்த வாக்கை ஏன் காப்பாற்ற வேண்டும்? 9/15

கோபத்தால் இடறலடையாதீர்கள், 8/15

சகாக்களின் சகவாசம், 8/1

ஞானத்தை சம்பாதித்து சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள், 9/15

தப்புதண்டா செய்யமாட்டேனு சொல்ல தைரியம் வேணும், 10/1

நீங்கள் நன்றியுள்ளவர்களா? 4/15

பணிவு, 2/1

பலமே பலவீனமானால்? 12/1

பேச்சு பரிமாற்றம்​—குடும்ப ஆரோக்கியத்தின் சாவி, 7/15

மாற்றான் குடும்பங்கள் வெற்றி பாதையில், 3/1

‘வானத்தின் தானியம்’​—நமக்கு பயன், 8/15

விரும்பும் பலிகளை செலுத்துதல், 2/1

பைபிள்

இதோ! உங்களுக்கு இனிய பொன்மொழிகள், 4/1

இந்தக் காலத்துக்கு பைபிள் உதவுமா? 11/15

பைபிள் தீர்க்கதரிசனத்தை நம்பலாம், 7/15

பைபிள் பிரியரை மகிழ்வித்த சாதனை! (புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்), 10/15

வசனத்துக்கு விளக்கம்​—சுய விளக்கமா? 8/1

ஜெரோம்​—பைபிள் மொழிபெயர்ப்பில் முன்னோடி, 1/1

முக்கிய படிப்பு கட்டுரைகள்

அப்பாக்கலிப்ஸ் புத்தகத்திலிருந்து வரும் “மகிழ்ச்சிக்குரிய செய்தி,” 12/1

அன்புக்கு உண்டோ அழிவு, 2/15

ஆபிரகாமைப் போன்ற விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? 1/1

இளைஞர்களே​—உலகத்தின் ஆவியைத் தவிருங்கள், 9/1

இளைஞர்களே​—பகுத்துணர்வைப் பயிற்றுவியுங்கள்! 9/1

“இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே,” 5/1

இன்று ‘ஆலயமும்’ ‘அதிபதியும்,’ 3/1

இன்று நம்மிடம் யெகோவா எதை கேட்கிறார்? 9/15

‘உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்,’ 1/1

உங்கள் சகோதரரை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம், 10/15

உங்கள் படைப்பாளர்​—அவர் எப்படிப்பட்டவர் என்பதை கற்றுக்கொள்ளுங்கள், 6/15

உங்கள் போதகத்திற்கு தொடர்ந்து கவனம் செலுத்துங்கள், 3/15

உங்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுங்கள்! 9/1

உங்கள் ஜெபம் மணம் கமழும் ‘தூபம்போல் இருக்கிறதா’? 1/15

உங்களால் முடிவுவரை சகித்திருக்க முடியும், 10/1

உட்பார்வையோடும் உந்துவிக்கும் தன்மையோடும் போதியுங்கள், 3/15

உத்தம கைகளை உயர்த்தி ஜெபியுங்கள், 1/15

உன் மகத்தான சிருஷ்டிகரை நினை! 11/15

“ஒவ்வொன்றுக்கும் குறிக்கப்பட்ட ஒரு காலமுண்டு,” 10/1

கடவுளிடம் உங்கள் முழு கடமையையும் நிறைவேற்றுகிறீர்களா? 11/15

கடவுளுடைய ஆலயம்​—அதன்மீது ‘உங்கள் இதயத்தை ஊன்ற வையுங்கள்!’ 3/1

கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசத்தோடு வாழ்தல், 8/15

கடவுளுடைய வார்த்தையில் நீங்கள் எந்தளவு பிரியமாயிருக்கிறீர்கள்? 11/1

கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருப்பதால் வரும் நன்மைகள், 11/1

கடவுளுடைய வார்த்தையை தவறாமல் குடும்பமாக படியுங்கள், 7/1

கிறிஸ்துவின் மீட்கும்பொருள்​—இரட்சிப்புக்கான கடவுளுடைய ஏற்பாடு, 2/15

குடும்பங்களே, சபையாகவும் கடவுளை துதியுங்கள்

“சமாதானத்திற்கான காலம்” சமீபம்! 10/1

தொடர்ந்து யெகோவாவின் வழியில் நடவுங்கள், 5/15

நம் ‘தேசத்தின்மீது’ யெகோவாவின் ஆசீர்வாதம், 3/1

நம்பிக்கை நங்கூரமும் அன்பு விசையும், 7/15

நித்திய ஜீவன் உண்மையிலேயே சாத்தியமா? 4/15

நித்திய ஜீவனுக்கான ஒரே வழி, 4/15

படைப்பாளர் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கூட்ட முடியும், 6/15

பின்வாங்கிச்சென்று அழியாதிருப்போமாக! 12/15

பெற்றோரே, உங்கள் முன்மாதிரி கற்பிப்பது என்ன? 7/1

மகத்தான குயவரும் அவருடைய கைவண்ணமும், 2/1

மண்பாண்டங்களில் நம் பொக்கிஷம், 2/1

மரணத்திற்கு பின் வாழ்க்கை​—பைபிள் கூறுவதென்ன? 4/1

மரணத்திற்கு பின் வாழ்க்கை​—ஜனங்கள் நம்புவதென்ன? 4/1

மற்றவர்களை கனம் பண்ணுங்கள், 8/1

மனசார மன்னியுங்கள், 10/15

“மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்,” 8/1

‘மனித வடிவிலான வரங்களை’ பாராட்டுங்கள், 6/1

யெகோவா தமது வழியை காண்பிப்பதற்காக சந்தோஷப்படுங்கள், 5/15

யெகோவா நம்மிடம் மிக அதிகம் கேட்கிறாரா? 9/15

யெகோவா வழியை ஆயத்தம் செய்கிறார், 8/15

யெகோவாவிடம் நெருங்கிவர மக்களுக்கு உதவுதல், 7/15

யெகோவாவின் ஆடுகளை கவனிக்க ‘மனித வடிவில் வரங்கள்,’ 6/1

“வாசிக்கிறவன் பகுத்தறிவைப் பயன்படுத்தக்கடவன்,” 5/1

விசுவாசிக்கிறவர்களாய் இருப்போமாக, 12/15

விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருங்கள்! 5/1

வெளிப்படுத்துதல் புஸ்தக வாசகர்களே சந்தோஷமாயிருங்கள், 12/1

யெகோவா

இஸ்ரேலில் உச்சரிக்கப்பட்ட தெய்வீக பெயர், 7/1

கடவுள் தாமதிக்கவில்லை, 6/1

“கோணலான” வழிகளில் செயல்படுகிறாரா? 5/1

மீண்டும் கடவுளுடைய பெயர், 3/1

“யெகோவா,” “யாவே”​—எது சரி? 2/1

“யெகோவாவே ஞானத்தை தருகிறார்,” 11/15

யெகோவாவின் சாட்சிகள்

அதிகாரிகள் சூட்டிய மணிமகுடம், 4/1

அயல் நாட்டில் ஊழியம்? 10/15

“இப்பேர்ப்பட்ட மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்,” 9/1

உவாட்ச்டவர் கல்வி மையத்தின் அர்ப்பணம், 11/15

‘எனது அபிப்பிராயத்தை மாற்றிவிட்டீர்கள்,’ 9/15

“கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாடுகள், 1/15

கிலியட் பட்டமளிப்பு, 6/1, 12/15

சமாதானத்தைத் தேடி (வட அயர்லாந்து), 12/15

சரித்திரம் படைத்த சந்திப்பு ஒரு தீவை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது (கியூபா), 5/15

செயின்ட் ஹெலினா, 2/1

தாராளகுணம் ததும்புகையில் (நன்கொடைகள்), 11/1

நமிபியா, 7/15

‘மனதிலும் இதயத்திலும் கொழுந்துவிட்டு எரியும் ஆவல்’ (படைப்பாளர் புத்தகம்), 6/15

“ராஜ்ய மன்றத்திற்கு என்னுடைய விஜயம்,” 11/15

‘விசுவாச குடும்பத்தாரிடம்’ ஊற்றெடுக்கும் அன்பு (சிலியில் வெள்ளம்), 6/15

வென்டா​—மிகுந்த கனிதரும் தேசம், 5/1

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

2/1, 4/1, 6/1, 8/1, 12/1

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

‘குறித்துக்கொள்’ (2தெ 3:14), 7/15

திருமண நிச்சயம், 8/15

மத கட்டிடங்களில் வேலை செய்தல், 8/15

வாக்களித்தல், 11/1

ஸ்டெரிலைசேஷனை கருத்தடை முறையாக பயன்படுத்துதல், 6/15

வாழ்க்கை சரிதைகள்

இரும்பு திரைக்குப் பின் 40 வருடங்களுக்கு மேலாக (எம். வி. சாவீட்ஸ்கீ), 3/1

கடவுளிடம் செய்த என் சத்தியத்தைக் காப்பாற்றுதல் (எஃப். குட்லைகீஸ்), 6/1

கடவுளை நேசிக்க கற்றுத்தந்த பெற்றோர் (இ. ட்ரேஸி), 12/1

சுமைகளும் சுகம்தரும் (ஜி. ஸ்கிப்பியோ) 2/1

பஞ்சத்தின் கொடுமையிலிருந்து பசுமைக்கு (எம். ஆல்மடா), 7/1

பரதீஸைத் தேடி (பி. ஸ்டீஸீ), 4/1

“பூமியின் கடைமுனை வரைக்கும்” ஒளிவீச உதவினார் (எல். பாரி) 10/1

யெகோவா என் கன்மலை (ஈ. லியோனூடாகிஸ்), 9/1

யெகோவா எனக்கு தயவானவர் (ஜே. ஆன்ரோனிகோஸ்), 11/1

யெகோவாவிற்கு உரியதை கொடுத்தல் (டி. வாசிலியூ) 10/1

யெகோவாவின் வழிநடத்துதலை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுதல் (யு. கிளாஸ்), 8/1

‘வெட்கப்படாத ஊழியக்காரனாய்’ இருக்கவே முயல்கிறேன் (எ. சோப்பா), 1/1

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்