1997 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை
எந்த இதழில் கட்டுரை வெளிவந்தது என்பதை காண்பிக்கிறது
அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
இயேசு மேசியாவாகவும் அரசராகவும் வரவேற்கப்படுகிறார், 3/1
ஈசாக்குக்கு ஒரு மனைவியைக் கண்டடைதல், 1/1
சுயதியாகத்துக்கும் உண்மைப்பற்றுறுதிக்கும் முன்மாதிரி (எலிசா), 11/1
பெற்றோரின் விசுவாசத்துக்குப் பலன் கிடைத்தது (மோசேயின் பெற்றோர்), 5/1
மன்னிக்க தயாராக இருக்கும் ஒரு தகப்பன் (கெட்டக் குமாரனின் உவமை), 9/1
விவேகமுள்ள ஒரு பெண் பேரழிவைத் தடுக்கிறாள் (அபிகாயில்), 7/1
இதர கட்டுரைகள்
அடிப்படைவாதம், 3/1
அபூரணமான ஓர் உலகில் நம்பிக்கை, 5/1
அரிஸ்தர்க்கு, 9/15
அற்புதங்கள் மட்டுமே விசுவாசத்தை கட்டியெழுப்புவதில்லை, 3/15
அறுப்பின் பண்டிகைகள் கடவுளைப் பிரியப்படுத்துகின்றனவா? 9/15
இரகசிய ஸ்தாபனங்கள், 6/1
இரட்சிப்பு, 8/15
இளைஞர்—பாதுகாப்பான எதிர்காலம்? 12/1
இனி துன்பமே இல்லாமல் போகையில், 2/15
உலக ஒற்றுமை, 11/1
எப்பாப்பிரா, 5/15
ஏகூத், 3/15
ஏழை ஆனாலும் செல்வந்தர், 9/15
ஏனோக்கு, 1/15
ஒநேசிப்போரு, 11/15
கடைசி நாட்கள், 4/1
கன்னித் திருமணமா? (மரியாள்), 10/15
கிறிஸ்மஸ், 12/15
சீகேம்—பள்ளத்தாக்கிலுள்ள அந்தப் பட்டணம், 2/1
சுகப்படுத்துதல், 7/1
சூனேம்—அன்பிற்கும் கொடுமைக்கும் பெயர்போனது, 10/1
செங்குத்தான மலைக்குன்றுகளின் கழைக்கூத்தாடிகள், 7/15
“சோதனைமுறை நியாயத்தீர்ப்பு”—பைபிள் ஆதாரமுள்ள ஒரு கோட்பாடா? 7/15
“ட்ரையரின் புனித அங்கி,” 4/1
தற்கால வணக்கத்தில் இசைக்குரிய இடம், 2/1
துயரப்படுவோருக்கு என்றாவது சமாதானம் வருமா? 4/15
தெர்தியு, 7/15
‘தேவனுடைய ஆலயமும்’ கிரீஸிலுள்ள விக்கிரகங்களும், 2/15
நாக்மானடிஸ் கிறிஸ்தவத்தைத் தவறென நிரூபித்தாரா? 4/15
403 ஆண்டுகால திருமணம் ஆபத்தில் (ஸ்வீடனில் சர்ச்), 4/1
நீதியான ஓர் உலகம் அதற்கான ஏக்கம், 11/15
பத்துக் கட்டளைகள், 12/1
பாவம், 7/15
பைபிள் காலங்களில் எருசலேம், 6/15
மகிழ்ச்சி—அதன் திறவுகோல் என்ன? 10/15
மகிழ்ச்சியை எங்கே காணமுடியும்? 3/15
மத சுயாதீனம், 2/1
மறுபிறப்பு, 5/15
மிஷ்னா, 11/15
விசுவாசத்திற்கு ஓர் அற்புதம் அவசியமா? 3/15
விடுதி வசதியுள்ள ஒரு பள்ளி, 3/15
இயேசு கிறிஸ்து
மேசியாவாகவும் அரசராகவும் வரவேற்கப்படுகிறார், 3/1
கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்
அதிக முழுமையாக சேவிக்க நீங்கள் ஏங்குகிறீர்களா? 3/15
ஆவிக்குரியப் பிரகாரமாய் நீங்கள் நன்றாய்ச் சாப்பிடுகிறீர்களா? 4/15
உங்கள் பிள்ளையின் ஜீவனைக் காப்பாற்றுங்கள்! 7/15
உத்தமம், 5/1
உலக ஆவி உங்களை விஷப்படுத்துகிறதா? 10/1
‘உன் விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவை கனம்பண்ணு’—எவ்வாறு? 11/1
“எப்பிக்கூரரைக்” குறித்து எச்சரிக்கையாயிருங்கள், 11/1
குடும்ப படிப்பு, 8/1
தவறான உள்நோக்கம் கற்பிப்பதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள், 5/15
தவறை ஏன் தெரிவிக்க வேண்டும்? 8/15
தீமையை வெறுப்போமாக, 1/1
நியமத்தை பகுத்துணருவது, 10/15
நீங்கள் கடவுளுடைய நண்பரா?—ஜெபங்கள் வெளிப்படுத்துகின்றன, 7/1
நேர்மை—தற்செயலாகவா தெரிவு செய்வதாலா? 5/15
புகார் செய்வதெல்லாம் தவறா? 12/1
மற்றவர்களை நம்ப நீங்கள் பயப்படுகிறீர்களா? 3/1
மனக்கசப்புற்ற நிலையில் நம்பிக்கை, 5/15
மனசாட்சி, 8/1
முழுநேர ஊழியத்தில் சந்தோஷத்தைக் காத்துக்கொள்வது, 9/15
யெகோவாவின் வல்லமையை மனித பலவீனம் தெளிவாக காட்டுகிறது, 6/1
யெகோவாவை கனப்படுத்தும் திருமணங்கள், 4/15
வயதான பெற்றோரை மதித்தல், 9/1
பைபிள்
ஒப்பற்ற ஒரு புத்தகம், 6/15
கடவுள் ஏவினது எப்படி? 6/15
பைபிள் நம்மிடம் எவ்வாறு வந்தது, 8/15, 9/15, 10/15
மாக்காரியாஸ் பைபிள், 12/15
முக்கிய படிப்பு கட்டுரைகள்
‘அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்,’ 2/1
அனைவரும் யெகோவாவை துதிப்பார்களாக! 1/1
“ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்,” 6/15
இயேசு ராஜ்ய மகிமையில் வரும்போது, 5/15
இரட்சிப்புக்காக யாவரறிய அறிவித்தல், 12/15
உங்கள் இருதயத்தை பகுத்துணர்வினிடம் சாயப்பண்ணுங்கள், 3/15
உங்கள் சகோதர அன்பு நீடித்திருப்பதாக! 8/1
உங்கள் வாழ்க்கை—அதன் நோக்கமென்ன? 2/15
உண்மையான சமாதானத்தை நாடி அதைப் பின்தொடருங்கள்! 4/15
உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து? 4/15
உலகத்தில் இருந்தாலும் அதன் பாகமல்ல, 11/1
உலகமுழுவதும் சந்தோஷமாய் துதிப்போராயிருக்க பிரிந்திருத்தல், 7/1
“எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை,” 2/15
கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுதல், 1/15
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? 1/15
கடவுளின் ஏவப்பட்ட வசனத்தை உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரித்தல், 10/1
கடவுளுடைய வசனம் என்றென்றும் நிலைத்திருக்கிறது, 10/1
கள்ளப்போதகர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்! 9/1
கிறிஸ்தவ சகாப்தத்தில் தேவராஜ்ய நிர்வாகம், 5/15
கிறிஸ்தவர்கள் மறைத்துவைக்க முடியாத ஓர் இரகசியம்! 6/1
கிறிஸ்தவர்களும் உலக மக்களும், 11/1
குடும்ப வாழ்க்கையில் தேவ சமாதானத்தை நாடுங்கள், 6/15
சரியான வகை தூதுவர்களை அடையாளம் கண்டுகொள்ளுதல், 5/1
தீய ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகில் நல்லொழுக்கத்தைக் காத்துக்கொள்ளுதல், 7/15
துன்பங்கள் இருந்தாலும், உங்கள் விசுவாசத்தை விடாமல் பற்றியிருங்கள்! 11/15
தேவ சமாதான தூதுவர்கள் சந்தோஷமுள்ளோராக அறிவிக்கப்படுகின்றனர், 5/1
தேவ சமாதான தூதுவர்களாக சேவித்தல், 1/15
‘தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்தார்,’ 2/1
‘தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாராளமாய் மன்னியுங்கள்,’ 12/1
நம்முடைய அருமையான விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றியிருப்போமாக! 9/1
நல்லொழுக்கத்தை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறீர்களா? 7/15
நீங்கள் எலியாவைப்போல் உண்மையுள்ளவர்களாக இருப்பீர்களா? 9/15
நீதியுள்ள புதிய உலகிற்குள் மீட்பு, 4/1
பகுத்துணர்வு உங்களைப் பாதுகாப்பதாக, 3/15
பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்கள், 10/15
பொய் தூதுவர்களுக்கு சமாதானமில்லை! 5/1
மீட்பு சமீபித்து வருகையில் தைரியங்கொள்ளுங்கள், 4/1
முடிவு சமீபித்து வருகையில் ‘தெளிந்த புத்தியுடன் இருத்தல்,’ 8/15
முழு ஆத்துமாவோடு செய்யும் உங்கள் சேவையை யெகோவா போற்றுகிறார், 10/15
யெகோவா, ‘மன்னிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிற’ கடவுள், 12/1
யெகோவா—இரகசியங்களை வெளிப்படுத்துகிற கடவுள், 6/1
“யெகோவா தம்முடைய மக்களை கைவிடமாட்டார்,” 7/1
யெகோவாவின் அமைப்போடு உண்மைப்பற்றுறுதியுடன் சேவித்தல், 8/1
‘யெகோவாவின் நாளில்’ தப்பிப்பிழைப்பவர் யார்? 9/15
யெகோவாவின் நாளுக்கு நீங்கள் தயாரா? 3/1
‘யெகோவாவின் நாளை’ தப்பிப்பிழைத்தல், 12/15
யெகோவாவின் நாளை மனதில் இடைவிடாது வைத்துவாருங்கள், 9/1
யெகோவாவுடைய ஆலயத்தின் பேரளவான மகிமை, 1/1
வாழ்வது இன்றைக்காகவா நித்திய எதிர்காலத்திற்காகவா? 8/15
விசுவாசம் நம்மை செயல்படும்படி தூண்டுவிக்கிறது! 11/15
விசுவாசம் நம்மை பொறுமையோடும் ஜெபசிந்தையோடும் இருக்கும்படி செய்கிறது, 11/15
விழித்துக்கொண்டிருப்பவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்! 3/1
யெகோவா
இரக்கத்தோடு ஆட்சி செய்கிறார், 12/15
குணமுள்ள கடவுள், 10/1
“சமாதானத்தின் தேவன்” துயரப்படுவோரை விசாரிக்கிறவர், 4/15
யெகோவாவின் சாட்சிகள்
அவர்கள் ‘சத்தியத்தை வாங்கினார்கள்’! (கானா), 12/15
“உங்களால் புதுவாழ்வு பெற்ற பலருள் நானும் ஒருவன்,” 3/1
உயிர்-ஒழுக்கவியலும் இரத்தமில்லாத அறுவை சிகிச்சையும், 2/15
எங்கள் தாயக மிஷனரி பிராந்தியத்தைச் சந்தித்தல் (சி. சேமர்), 6/15
கனெக்டிக்கட் உச்ச நீதிமன்றம் நோயாளியின் உரிமைகளை நிலைநாட்டுகிறது, 8/1
கிரீஸில் வெற்றி, 2/1
கிலியட் பட்டமளிப்பு, 6/1, 12/1
சர்வதேச மாநாடுகள், 4/1
சிறையிலிருப்போருக்கு ஆவிக்குரிய விடுதலையைக் கொண்டுவருதல் (மெக்ஸிகோ), 2/15
டஹிடியில் பரதீஸைப் பற்றிய நற்செய்தி, 10/15
“தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாடுகள், 1/15
தேவைப்படுத்துகிறார் சிற்றேடு, 1/15
தேவையிலிருப்போருக்கு அன்பு காட்டுதல், 10/1
நவாஹோ தேசத்தில் செம்மறியாடு போன்றோர், 8/15
நன்கொடைகள், 11/1
நாசி துன்புறுத்தல், 8/15
நாமனைவரும் ஏன் கடவுளைத் துதிக்க வேண்டும்? (அனுபவங்கள்), 1/1
பிரான்ஸில் பொய்க் குற்றச்சாட்டுகளைத் தோற்கடித்தல், 3/15
ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
2/1, 3/1, 4/1, 6/1, 7/1, 8/1, 9/1, 10/1, 12/1
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“சந்ததி” (மத் 24:34) முடிவை தள்ளிப்போடுகிறதா? 5/1
‘சந்ததியைப்’ பற்றிய (மத் 24:34) விளக்கம் 1914-ஐப் பாதித்ததா? 6/1
சாட்சிகள் இன்று பிரிக்கும் வேலையில் பங்குகொண்டு வருகிறார்களா? 7/1
பிரசவத்துக்குப்பிறகு வெளியாகும் உறுப்பு மற்றும் கொப்பூழ்க்கொடி உபயோகம், 2/1
பீடோஃபிலியா, 2/1
‘மகா உபத்திரவத்தின்’போது கடவுள் பக்கம் வருவோர்? 2/15
மரண தண்டனை, 6/15
வியாபார தொடர்புகளில் எழுத்துமூலம் ஒப்பந்தம் செய்வது ஏன்? 8/1
ஜூரி சேவை, 4/1
ஷெம்-டோப் என்பவரின் மத்தேயு டெட்ராகிராமட்டன்? 8/15
வாழ்க்கை சரிதைகள்
அருமையான ஒன்றிற்காக அநேகத்தைக் கைவிட்டேன், (ஜே. ஓவொ பெல்லோ), 1/1
என் சிறுவயதுமுதல் யெகோவாவுக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் (ஆர். கிரேய்க்கன்), 8/1
கடவுள் என்னுடைய அடைக்கலமும் பெலனுமானவர் (சி. மியூலர்), 5/1
“சிறியவன்” “பலத்த ஜாதி”யாவதை நான் கண்டேன் (டபிள்யு. டிஹ்மென்), 11/1
“தங்கத்துக்குப் பதில் நான் வைரங்களைக் கண்டுபிடித்தேன்” (எம். காமிநாரிஸ்), 3/1
நன்றியால் என் உள்ளம் பொங்கிவழிகிறது (ஜே. வின்), 9/1
நான் என்றுமே எண்ணி வருத்தப்படாத ஒரு வாழ்க்கை (பி. ஓப்ரிஸ்ட்), 7/1
பரிசுத்த சேவைக்கு அபரிமிதமான ஆசீர்வாதங்கள் (ஹெச். ப்ளுர்), 12/1
யெகோவா உண்மைப்பற்றுறுதியுடன் செயல்படுகிறார் (பி. பலிசர்), 6/1
யெகோவாவில் என் நம்பிக்கை என்னைத் தாங்கியது (ஏ. பிஷாவ்), 2/1
யெகோவாவின் சேவையில் நீண்ட வாழ்வுக்காக நன்றி (ஓ. மிட்லென்), 10/1
ருமேனியாவில் பைபிள் சத்தியத்தைக் கற்றேன் (ஜி. ரோமோஷியன்), 4/1