உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 12/15 பக். 31
  • 1996 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1996 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதர கட்டுரைகள்
  • இயேசு கிறிஸ்து
  • கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்
  • பைபிள்
  • முக்கிய படிப்பு கட்டுரைகள்
  • யெகோவா
  • யெகோவாவின் சாட்சிகள்
  • ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • வாழ்க்கை சரிதைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 12/15 பக். 31

1996 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை

எந்த இதழில் கட்டுரை வெளிவந்தது என்பதை காண்பிக்கிறது

இதர கட்டுரைகள்

அந்தியோகியாவின் தியாஃபலஸ், 3/15

அப்பொல்லோ—கிறிஸ்தவ சத்தியத்தின் அறிவிப்பாளர், 10/1

ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாள்—முன்மாதிரியான ஒரு தம்பதி, 12/15

ஆத்துமாவுக்கு ஒரு மேம்பட்ட நம்பிக்கை, 8/1

ஆத்துமா அழியாததா? 8/1

‘இயல்பாகவே ஞானமுள்ள’ உயிரினங்கள் நமக்கு என்ன கற்றுக்கொடுக்கும், 7/15

இயற்கைப் பேரழிவுகள் தாக்கும்போது, 12/1

இரட்சிக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்? 2/1

இருளின் சகாப்தத்தை ஒளி முடிவு செய்கிறது, 1/15

இனி தப்பெண்ணமே இல்லாமல் போகையில்! 6/1

ஈஸ்டரா அல்லது நினைவு ஆசரிப்பா—எதை? 4/1

உங்கள் வாழ்க்கையை விதி கட்டுப்படுத்துகிறதா? 9/1

உண்மையான பாதுகாப்பு—அடைவதற்கு அரிய ஓர் இலக்கு, 5/15

உண்மையான பாதுகாப்பு—இப்போதும் எப்போதும், 5/15

உபவாசமிருப்பது வழக்கற்று போய்விட்டதா? 11/15

உபவாசமிருப்பதை கடவுள் தேவைப்படுத்துகிறாரா? 11/15

எங்கும் வன்முறை, 2/15

எத்தியோப்பிய அதிகாரியை பிலிப்பு முழுக்காட்டுகிறார், 7/15

எப்பாப்பிரோதீத்து—பிலிப்பியருக்கு தூதுவர், 8/15

எல்லா மதங்களும் கடவுளைப் பிரியப்படுத்துகின்றனவா? 9/15

“எவ்வாறு ஜெபிப்பதென்று எங்களுக்குக் கற்றுக்கொடும்,” 7/15

ஏன் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்? 11/1

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல், 11/1

ஃபாரடே—விஞ்ஞானியும் விசுவாசியும், 8/1

‘கடவுளுக்கு நான் முக்கியமா?’ 3/1

கமாலியேல்—தர்சுபட்டணத்து சவுலுக்கு போதித்தார், 7/15

கனவுகள் எதிர்காலத்தை முன்னுரைக்க முடியுமா? 10/1

கிறிஸ்தவமண்டல வழிபாட்டைப்பற்றி கடவுளின் கருத்து, 7/1

கெட்ட செய்தியின் சம்பவங்கள் அதிகரிப்பு, 4/15

சந்தோஷமற்ற உலகில் சந்தோஷமாய் இருத்தல், 1/15

சமாதானம் சாத்தியமா? 1/1

சாலொமோன் ராஜாவின் செல்வவளம் மிகைப்படக் கூறப்பட்டிருக்கிறதா? 10/15

தப்பெண்ணத்திற்கு நீங்கள் இலக்கானவரா? 6/1

‘தாவீதின் வீட்டார்’—நிஜமா கற்பனையா? 10/15

தானியேல் கடவுளை இடைவிடாமல் சேவித்தார், 11/15

தைரியத்துடன் பேசின ஒரு சிறுமி, 5/15

நமக்குத் தேவை உண்மையான நண்பர்கள், 3/15

நற்செய்தி எதிர்காலத்தில்! 4/15

நாம் கனவு காணவேண்டும், 10/1

நிலையான நட்புறவுகளை அனுபவிக்கலாம், 3/15

நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கிறீர்களா? 2/1

பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு பிரசங்கிக்கிறார், 9/15

போரின்போது ஆறுதல் (பாஸ்னியா, குரோஷியா), 11/1

மண்ணுக்குத் திரும்புதல்—எவ்வாறு? 9/15

மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறதா? 10/15

மரணத்திற்குப் பின் வாழ்க்கை—எவ்வாறு, எங்கே, எப்போது? 10/15

மோசேயும் ஆரோனும்—தைரியமுள்ள அறிவிப்பாளர்கள், 1/15

யோனா யெகோவாவின் இரக்கத்தை கற்றுக்கொள்கிறார், 5/15

ரபீ என்றழைக்கப்பட தகுதியுள்ளவர் யார்? 7/1

லீதியாள்—உபசரிக்கும் பண்புள்ள கடவுளுடைய வணக்கத்தாள், 9/15

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து பாடங்கள், 8/15

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு ஒரு விஜயம், 8/15

விதியில் நம்பிக்கை வைக்கும்படி பைபிள் கற்பிக்கிறதா? 9/1

வன்முறைக்கு நிரந்தர முடிவு—எப்படி? 2/15

இயேசு கிறிஸ்து

இயேசுவின் பிரிவுரை வார்த்தைகளுக்கு கவனம்செலுத்துதல், 3/15

இயேசுவைப்பற்றிய உண்மை, 12/15

நீங்கள் மேசியாவை அடையாளம் கண்டுகொண்டிருப்பீர்களா? 11/15

மேதைகளின் கண்ணோட்டத்தில் சுவிசேஷம், 12/15

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

ஆறுதலும் உற்சாகமும்—அநேக கோணங்களில் ஜொலிக்கும் இரத்தினங்கள், 1/15

உங்கள் திருமண உறுதிமொழிக்கு இணங்க வாழுதல்! 3/1

எவ்வாறு கடவுளிடத்தில் ஜெபிக்க வேண்டும்? 7/15

ஒப்பற்ற இந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்ளுங்கள்! 11/15

கடவுளும் அரசாங்கமும் நீங்களும், 5/1

கழுகுகளைப் போல் சிறகுகளையடித்து எழும்புதல், 6/15

கிறிஸ்தவ மேய்ப்பர்கள் உங்களுக்கு எவ்வகையில் சேவை செய்கின்றனர், 3/15

சத்திய வசனத்தை சரியாக கையாளுதல், 1/1

சீஷராக்கும் ஊழியத்தில் மகிழ்ச்சியைக் கண்டடைவது, 2/15

‘தன் வீட்டாரைப் பராமரித்தல்’—வளர்முக நாடுகளில், 10/1

நம்பிக்கையை இறுதிவரை உறுதியாக காத்துக்கொள்ளுங்கள், 5/1

நினைவு ஆசரிப்பை தகுதியுள்ள விதத்தில் அனுசரியுங்கள், 4/1

நீங்கள் காண்பனவற்றிற்கும் அப்பால் பாருங்கள்! 2/15

பாரபட்சமற்ற நம் கடவுளை பின்பற்றுகிறீர்களா? 11/15

பூர்வ கிறிஸ்தவமும் அரசாங்கமும், 5/1

மதுபானங்களைப் பற்றியதில் கடவுளுடைய நோக்குநிலை, 12/15

‘மவுனமாயிருக்கவும் பேசவும் ஒரு காலமுண்டு,’ 5/15

“முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்”—ஏன்? 12/1

வருத்தந்தெரிவிக்க வேண்டுமா? 9/15

பைபிள்

ஜலப்பிரளய புராணக் கதை பைபிள் பதிவை ஆதரிக்கிறது, 9/15

ஸ்பானிய பைபிள் ஒன்றிற்காக போராட்டம், 6/1

முக்கிய படிப்பு கட்டுரைகள்

“அந்நியரை உபசரிக்க நாடுங்கள்,” 10/1

ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள்—ஒரு தெரிவு உள்ளது! 6/15

ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள்—நமக்கு உதாரணங்கள், 6/15

ஆறுதலுக்காக யெகோவாவை நோக்கியிருங்கள், 11/1

இந்தக் கடைசி நாட்களில் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள், 7/15

இயேசுவின் வருகையா அல்லது இயேசுவின் வந்திருத்தலா—எது? 8/15

இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துதல், 5/1

இன்றும் என்றும் சந்தோஷமாய் இருத்தல், 2/15

“உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராகுங்கள்,” 8/1

உங்கள் வாழ்க்கையில் முதன்மையான முக்கியத்துவமுடையது எது? 12/15

உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவது, 3/15

உண்மைப் பற்றுறுதியுள்ளோரைப் பாருங்கள்! 3/15

உண்மையான வணக்கத்துக்குரிய வெற்றி நெருங்கி வருகிறது, 7/1

உண்மையான வணக்கம் ஏன் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறது, 4/15

உலகப்பிரகாரமான மதம் ஏன் முடிவடையும், 4/15

“உன் கைகளைத் தளரவிடாதே,” 3/1

எல்லாரும் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும், 9/15

“எனக்குக் காத்திருங்கள்,” 3/1

கடவுள் நடவடிக்கை எடுக்கையில் நீங்கள் தப்புவிக்கப்படுவீர்களா? 8/15

கடவுளுடைய ராஜ்யம்—அதன் கருத்தை உணருகிறீர்களா? 2/1

கடவுளுடைய வார்த்தையை வாசித்து அவரை சத்தியத்திலே சேவியுங்கள், 5/15

கடவுளும் இராயனும், 5/1

கணவரும் மூப்பரும்—பொறுப்புகளை சமநிலைப்படுத்துதல், 10/15

கல்வி—யெகோவாவைத் துதிக்க அதைப் பயன்படுத்துங்கள், 2/1

கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்தல், 9/1

கிறிஸ்துவின் பிரமாணம், 9/1

கிறிஸ்துவுக்கு முன்னிருந்த பிரமாணம், 9/1

‘சகல தேசத்தாருக்கும் ஜெபவீடு,’ 7/1

“சத்தியத்திலும் சமாதானத்திலும் பிரியங்கொள்ளுங்கள்”! 1/1

சந்தோஷமாய் ஆர்ப்பரிக்க நமக்கு காரணமுண்டு, 2/15

சர்ப்பத்தின் வித்து—எப்படி அம்பலமானது? 6/1

தகப்பனும் மூப்பரும்—இரு பாகங்களையும் நிறைவேற்றுதல், 10/15

தங்களுடைய சிருஷ்டிகரை நினைக்கும் இளைஞர், 12/1

‘நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருக்கவேண்டும்,’ 8/1

நித்திய ராஜாவை துதியுங்கள்! 4/1

பயணக் கண்காணிகள் எவ்வாறு உண்மையுள்ள உக்கிராணக்காரராகச் சேவிக்கிறார்கள், 11/15

பயணக் கண்காணிகள்—மனித வடிவில் வரங்கள், 11/15

“மக்களே, யாவைத் துதியுங்கள்!” 4/1

‘மகா உபத்திரவத்திற்கு’ முன்பு பாதுகாப்பிற்காக ஓடுங்கள், 6/1

மணமாகாதிருத்தல்—கவனம் சிதறாமல் செயல்படுவதற்கு வழி, 10/15

மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவை, 1/15

பிளவுபட்டிருக்கும் உலகில் கிறிஸ்தவ உபசரிக்கும் பண்பு, 10/1

பெற்றோரே, உங்களுடைய பிள்ளைகளில் இன்பம் காணுங்கள், 12/1

யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கை வையுங்கள், 2/1

யெகோவாவின் ஆடுகளுக்கு மென்மையான கவனிப்பு தேவை, 1/15

யெகோவாவின் குடும்பம் அருமையான ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிறது, 7/15

யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயம், 7/1

யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்ய போதிக்கப்படுதல், 12/15

யெகோவா உங்கள் கணக்கை ஏற்கத்தக்கதாகக் காண்பாராக, 9/15

யெகோவா சமாதானத்தையும் சத்தியத்தையும் ஏராளமாக அருளுகிறார், 1/1

யெகோவா தரும் ஆறுதலை பகிர்ந்துகொள்ளுதல், 11/1

வாசிப்பதில் கருத்தாயிருங்கள், 5/15

யெகோவா

அந்த மகத்தான பெயரை அவர் ஏன் பயன்படுத்தினார், 4/15

உங்கள் பாரத்தை யெகோவாவின்மேல் போட்டுவிடுங்கள், 4/1

எல்லா வகையான வழிபாட்டையும் கடவுள் ஏற்கிறாரா? 7/1

கடவுள் உங்கள்மீது அக்கறை உள்ளவர், 3/1

கடவுள்மீது அன்புகூருவது என்பதன் அர்த்தம் என்ன? 6/15

நீங்கள் உண்மையிலேயே கடவுள்மீது அன்புகூர முடியுமா?, 6/15

யெகோவா—நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவர், 3/15

யெகோவாவின் சாட்சிகள்

இடிபாடுகளின் மத்தியில் நிவாரணம் அளித்தல், 12/1

“இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம்பண்ணுங்கள்,” 6/15

காமரூனில் சாட்சிகொடுத்தல், 8/15

கொந்தளிப்பான உலகில் சமாதானம், 1/1

கிரீன்லாந்தில் சாட்சிக்கொடுத்தல், 6/15

கிரீஸில் வெற்றிகரமான சாட்சிகொடுக்கும் வேலை, 4/15

கிலியட் பட்டமளிப்பு, 6/1, 12/1

கிலியட் பள்ளி தனது 100-வது வகுப்பினரை அனுப்புகிறது, 6/1

“சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாடுகள், 1/15

“சரி, உங்கள் சர்ச் எங்குள்ளது?” (மொஸாம்பிக்), 12/15

தகவலறிந்து சம்மதிப்பதற்கான உரிமை மறுபடியும் உறுதிசெய்யப்பட்டது, 11/15

தங்கள் உயரிய நண்பரால் ஆதரிக்கப்பட்டனர் (செக்கோஸ்லோவாகியா), 3/15

நீங்கள் சமநிலைப்பட்ட பயனியரா? 5/15

நோயாளிகளின் உரிமை மதிக்கப்படுகிறது, 3/15

பணி ஓய்வு—வேலைகளுக்குத் திறக்கப்படும் கதவா? 7/15

போர்த்துகலில் பைபிள் சத்தியத்தைப் பரவச்செய்தல், 2/15

யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு விரிவடைதல் (தலைமை அலுவலக பிரதிஷ்டை), 4/15

வளர்ச்சிக்குரிய ஒரு சூழல் (ஈக்குவிடோரியல் கினீ), 10/15

ஜப்பானில் மத சுயாதீனம் நிலைநிறுத்தப்பட்டது, 11/1

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

1/1, 2/1, 3/1, 4/1, 5/1, 6/1, 8/1, 9/1, 10/1, 12/1

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இயேசு இப்போது அர்மகெதோனின் தேதியை அறிந்திருக்கிறாரா? 8/1

ஒரு நபரால் வேண்டுமென்றே எதையாவது மறக்க முடியுமா? (பிலி 3:13), 5/1

ஒவ்வொரு குடும்பத்தின் பெயரும் (எபே 3:14, 15), 1/15

கடவுளுடைய ராஜ்யம் பூமிக்கு வரவேண்டுமா? 6/1

கிறிஸ்தவர்கள் பாவங்களை மன்னிக்க முடியுமா? 4/15

டோட்டே (அப்பொழுது) என்ற கிரேக்க சொல், பின்தொடர்ந்து வரும் ஏதோவொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஏன் பயன்படுத்தப்பட்டது? 7/15

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட புதிய நபர்கள், 8/15

பூமிக்குரிய நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அபிஷேகம்செய்யப்பட்டவர்களைப் போன்றே அதே அளவு

ஆவியைப் பெற்றிருக்கின்றனரா? 6/15

மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது ஞானமானதாய் இருக்குமா? 9/1

வாழ்க்கை சரிதைகள்

அவர் தாழ்மையோடு யெகோவாவை சேவித்தார் (ஜெ. பூத்), 6/15

இன்பத்திலும் துன்பத்திலும் கடவுளின் சேவையில் ஒன்றுபட்டிருத்தல் (எம். மற்றும் பி. முல்லர்), 3/1

‘உழையுங்கள், அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல’ (டி. லென்ஸ்ட்ரெம்), 4/1

என் நீண்டகால நம்பிக்கை—ஒருபோதும் மரிக்காமலிருப்பதே (ஹெச். ப்ரீஸ்ட்), 2/1

50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு ‘கடந்து வருதல்’ (இ. பெட்டராக்கிஸ்), 11/1

ஒன்றுபட்ட குடும்பமாக யெகோவாவை சேவித்தல் (ஏ. ஸான்டோலேரி), 10/1

கடவுளுடைய வார்த்தை “அற்புதங்களை” நடப்பிக்கிறது (டி. ஏயான்), 7/1

நம்பிக்கைக்குப் பாத்திரமான கடவுளை சேவித்தல் (கே. ப்ரோகாக்கிஸ்), 9/1

பரிசின் மீது கண்களையும் இதயத்தையும் ஊன்றவைத்தல் (இ. மைக்கல்), 8/1

யெகோவாவின் அன்புக் கரங்களின் கீழ் சேவித்தல் (எல். ஸூம்ப்பாஸ்), 5/1

யெகோவா எங்களை ஒருபோதும் கைவிடவில்லை, (என். டோரி), 1/1

யெகோவா என்னோடு இருப்பவராக நிரூபித்தார், (எம். ஹென்னிங்), 6/1

யெகோவா என் அடைக்கலமாக இருந்திருக்கிறார் (பி. மாக்ரிஸ்), 12/1

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்