பக்கம் இரண்டு
போருக்கு சமாதி கட்ட முடியுமா? 3-9
போர் எனும் கலையில் மனிதர்கள் வல்லுநர்களாகி இருக்கிறார்கள் என்று இருபதாம் நூற்றாண்டின் சரித்திரம் சான்றுபகருகிறது. இருப்பினும், உலகளாவிய சமாதானம் விரைவில் நிஜமாகும் என்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. அது எவ்வாறு சாத்தியமாகும்?
அநியாயத்தை நான் எப்படி சமாளிப்பது? 10
நீங்கள் மோசமாக நடத்தப்படும்போது புண்படுவதும் கோபப்படுவதும் இயற்கையே. உதவிக்காக நீங்கள் யாரை நாடலாம்?
“உங்க மகளுக்கு சர்க்கரை வியாதி!” 20
பத்து வயது சோனியாவும் அவள் குடும்பத்தாரும் இந்த வியாதியை எவ்வாறு சமாளித்தார்கள் என்று வாசியுங்கள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
COVER: Jet: USAF photo; Aircraft carrier: U.S. Navy photo