உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 9/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • ஜீன்கள் இனியும் புதிரல்ல 3-10
  • அவை வானில் பவனிவர என்ன தேவை? 11
  • பன்டனல்—சாந்தம் தவழும் சரணாலயம் 15
விழித்தெழு!—1999
g99 9/8 பக். 2

பக்கம் இரண்டு

ஜீன்கள் இனியும் புதிரல்ல 3-10

மரபியல் விதிகளுக்குள் பொதிந்துள்ள உண்மைகள் 1953-⁠ல் விஞ்ஞானிகளுக்கு புலப்படத் தொடங்கின. அப்போதிருந்து புதுப்புது புதிர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. உயிர் என்ற புதிருக்கு பின்னணியில் இருப்பது என்ன என்பதை புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவுகிறது.

அவை வானில் பவனிவர என்ன தேவை? 11

விமானங்கள் பறப்பதை பார்த்திருக்கும் உங்களுக்கு அவை எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள ஆவலா? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அவை சர்வீஸ் செய்யப்படுகின்றன? நீங்கள் பயப்படாமல் பறக்க முடியுமா?

பன்டனல்—சாந்தம் தவழும் சரணாலயம் 15

ராட்சச பாம்புகளும் முதலைகளும் உலாவரும் கண்கவர் சுற்றுலா ஸ்தலம் சில சுயநலவாதிகளால் கவர்ச்சியிழந்து வருகிறது.

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

Courtesy of United Airlines

Georges El Sayegh

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்