உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 5/22 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • வானிலை மாற நாமா காரணம்? 3-10
  • யார் என் லட்சிய மாதிரி? 12
  • பிறக்கும் தீவுகள் 24
விழித்தெழு!—1998
g98 5/22 பக். 2

பக்கம் இரண்டு

வானிலை மாற நாமா காரணம்? 3-10

பூமியின் சீதோஷ்ணநிலை சூடாகிக்கொண்டே வருகிறது, ஆகவே வரும் நூற்றாண்டில் பேராபத்துகள் நிகழலாம் என்று அநேக விஞ்ஞானிகள் பயப்படுகின்றனர். அவர்களுடைய அச்சம் நியாயமானதா? அது உண்மையென்றால் அதற்கு மனிதர்கள்தான் காரணமா? பூமிக்கு என்ன நேரிடுமோ என்று நாம் கவலைப்பட வேண்டுமா?

யார் என் லட்சிய மாதிரி? 12

திரைப்பட நட்சத்திரங்கள், இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரை அநேக இளைஞர்கள் பின்பற்றுகின்றனர். யார் உங்கள் லட்சிய மாதிரி என்பது அவ்வளவு முக்கியமானதா?

பிறக்கும் தீவுகள் 24

ஹவாய்த் தீவுகள் வெப்பமண்டல பரதீஸ், பளிச்சென்றிருக்கும் கடற்கரைகள், இதமான தடக்காற்று ஆகியவற்றைக் கற்பனை செய்து பார்க்க வைக்கின்றன. அவை எப்படிப் பிறந்தன?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

அட்டை: Richard Kaylin/Tony Stone Images

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

Dept. of Interior, National Park Service

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்