உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 3/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • அறிவியல்—எந்தளவுக்கு நம்பலாம்? 3-12
  • அப்பாச்சி—அவர்களுக்கு என்னவெல்லாம் நேர்ந்தது? 13
  • கிறிஸ்தவர்களும் ஜாதியும் 22
விழித்தெழு!—1998
g98 3/8 பக். 2

பக்கம் இரண்டு

அறிவியல்—எந்தளவுக்கு நம்பலாம்? 3-12

அறிவியல் அநேக துறைகளில் முன்னேற்றத்திற்கான ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கிறது. ஆனால், தவறே செய்யமுடியாதவர்களாக அறிவியலாளர்களை நாம் கருதவேண்டுமா? இக்கட்டுரைகள் காண்பிக்கிறபடி, ஓரளவு சந்தேக மனப்பான்மை கொள்வது சமநிலையோடு இருக்க உங்களுக்கு உதவும்.

அப்பாச்சி—அவர்களுக்கு என்னவெல்லாம் நேர்ந்தது? 13

தனிச்சிறப்புமிக்க இந்த மக்களைப் பற்றிய உண்மை கதை என்ன? இன்று அவர்களுடைய நிலை என்ன?

கிறிஸ்தவர்களும் ஜாதியும் 22

ஜாதி வேற்றுமை எப்படி ஆரம்பமானது? கிறிஸ்தவமண்டலத்தின் மதங்களுக்குள் அது ஏன் பரவியது? ஜாதி வேற்றுமையைப் பற்றி உண்மை கிறிஸ்தவர்களின் கருத்து என்ன?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

அட்டைப்படம்: விண்வெளி ஓடம் அனுப்புதல்: NASA photo

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

Courtesy of the Arizona Historical Society/Tucson, AHS#78167

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்