பக்கம் இரண்டு
குஞ்சுகள் கூட்டைவிட்டு பறக்கையில் 3-12
என்றாவது ஒரு நாள் பிள்ளைகள் வீட்டைவிட்டு செல்வார்கள். பிள்ளைகள் தங்களுடைய சொந்தகாலில் நிற்கும் அந்நாளுக்காக பெற்றோர் எவ்வாறு அவர்களை தயாராக்கலாம்? பிள்ளைகள் பிரிந்து சென்றபிறகு, அப்பிரிவை பெற்றோர் எவ்வாறு சமாளிக்கலாம்?
திக்குவாயோடு நான் எப்படி சமாளிக்கிறேன் 13
தன்னுடைய சிறுவயது முதல் எதிர்ப்பட்ட சவால்களை திக்குவாயுடைய ஒரு நபர் விவரிக்கிறார்.
ஜார்ஜியா—பாதுகாக்கப்படும் பழம்பெரும் சொத்து 24
நூறுக்கும் அதிக வயது வரை வாழும் நபர்களையுடைய அழகிய தேசம்!
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Pat O’Hara/Corbis