உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 7/22 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இன்டர்நெட்—உங்களுக்கு தேவையா? 3-13
  • அது ஏன் எப்போதுமே என் குற்றமாக உள்ளது? 18
  • ஆரோக்கியமற்ற வாழ்க்கைப்பாணிகள்—அவற்றின் செலவு எவ்வளவு அதிகம்? 24
விழித்தெழு!—1997
g97 7/22 பக். 2

பக்கம் இரண்டு

இன்டர்நெட்—உங்களுக்கு தேவையா? 3-13

அது முடிவற்ற தகவல்மூலங்களாகத் தோன்றும் ஓர் உலகுக்குள் செல்லும் நுழைவாயில். சிலர் அதை இன்ஃபர்மேஷன் சூப்பர்ஹைவே என்று குறிப்பிடுகின்றனர். தனிப்பட்ட வகையில் உங்களுக்கு அது தேவையா? எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதற்குக் காரணங்கள் இருக்கின்றனவா?

அது ஏன் எப்போதுமே என் குற்றமாக உள்ளது? 18

எப்படிப்பட்ட விஷயம் என்றில்லாமல் எது தவறாக ஆனாலும் நீங்கள் தான் குற்றம்சாட்டப்படுகிறீர்கள் எனத் தோன்றுகிறதா? அநியாயமான குற்றச்சாட்டுகளை நீங்கள் எப்படி கையாளலாம்?

ஆரோக்கியமற்ற வாழ்க்கைப்பாணிகள்—அவற்றின் செலவு எவ்வளவு அதிகம்? 24

அநேக ஆட்கள், தவிர்க்க முடிந்த நோயாலும் காயங்களாலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். அதன் காரணம் என்ன? ஆபத்தான வாழ்க்கைப்பாணிகளே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்