உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/22 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • அமேசான் மழைக்காடு கட்டுக்கதைகளும் உண்மைகளும் 3-13
  • யெகோவாவின் சாட்சிகள் கிரீஸில் அடைந்த வெற்றி 14
  • சத்தாய்ப்பதில் என்ன தவறு? 17
விழித்தெழு!—1997
g97 3/22 பக். 2

பக்கம் இரண்டு

அமேசான் மழைக்காடு கட்டுக்கதைகளும் உண்மைகளும் 3-13

சாலைகள் அமைப்போரும் மரங்கள் வெட்டுவோரும் சுரங்கத் தொழிலாளிகளும் கால்நடைப் பண்ணைக்காரர்களும் பெரிய விவசாயிகளும் ஒவ்வொரு வருடமும் அமேசான் மழைக்காட்டின் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலத்தை அழித்துவருகின்றனர். அந்தக் காட்டில் 10 சதவீதம் ஏற்கெனவே அழிக்கப்பட்டிருக்கலாமென கணக்கிடப்பட்டிருக்கிறது. அக்காடு இவ்வாறு தொடர்ந்து அழிக்கப்பட்டால் உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகும்.

யெகோவாவின் சாட்சிகள் கிரீஸில் அடைந்த வெற்றி 14

நேர்மையான, நன்கு நிலைநாட்டப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அதன் அங்கத்தினர்கள் தங்களுடைய அக்கம் பக்கத்தாரின் நலனுக்காக பாடுபடுகின்றனர்.

சத்தாய்ப்பதில் என்ன தவறு? 17

ஒருவேளை சாத்தாய்க்கவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு அடிக்கடி வருமென்றால், பண்டையகாலத்தில் சத்தாய்த்தவர்களை, “நெஃபிலிம்கள்” என்று அறியப்பட்டிருந்தவர்களை கடவுள் அழித்துவிட்டார் என்பதை மறந்து விடாதீர்!—ஆதியாகமம் 6:4-7.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்