பக்கம் இரண்டு
கற்பதில் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு உதவி 3-10
சர்வசாதாரணமாக காணப்படும் கற்பதிலுள்ள குறைபாடுகள் யாவை? கவனப் பற்றாக்குறை மிகை-இயக்க கோளாறை உண்டாக்குவது எது? மக்கள் அதனை எவ்வாறு சமாளிக்கலாம்?
பொய் சொல்லுதல் பற்றிய உண்மை 17
ஒரு பூஞ்சாடியைக் கீழே போட்டால் அது நொறுங்கிவிடுவது போலவே, ஓர் அருமையான உறவும் பொய் சொல்லுதலால் நொறுங்கிவிடலாம். பொய் சொல்லுதலைப் பற்றிய என்ன உண்மையை நாம் அறிந்திருக்க வேண்டும்?
எதிர்ப்பின் மத்தியில் நடத்தப்பட்ட ருமேனிய மாநாடுகள் 24
மாநாடுகளை நடத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு ருமேனியா முதலில் அனுமதி வழங்க மறுத்தது. ஏன்? பின்பு ஏன் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது?