பக்கம் இரண்டு
நீங்கள் தாத்தாபாட்டியை உயர்வாய் மதிக்கிறீர்களா? 3-11
சமீப காலங்களில் தாத்தாபாட்டியை வெளியாட்களைப்போல் நடத்தும் மனச்சாய்வு இருந்துவருகிறது. உங்களுடைய குடும்பத்தில் தாத்தாபாட்டி எப்படி நடத்தப்படுகின்றனர்? அவர்களை எவ்வாறு கருதவேண்டும்?
‘என்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்ததுக்கு நன்றி அம்மா’ 12
டாட் ஒரு விமான விபத்தில் பயங்கரமான காயங்களுடன் உயிர்தப்பினான். தன்னுடைய தாயாரின் உதவியுடன், இயல்பான வாழ்க்கையை மறுபடியும் பெறுவதற்கான அவனுடைய போராட்டம் ஊக்கமளிக்கும் ஓர் சரிதை.
வாய் துர்நாற்றம் பற்றி நீங்கள் என்ன செய்யலாம்? 21
வாய் துர்நாற்றம் அனைவரையும் பாதிக்கிறது. ஏன் என்று கண்டுபிடியுங்கள், அதைப் பற்றி நீங்கள் என்ன செய்யலாம் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Life