உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கொலோசெயர் 3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

கொலோசெயர் முக்கியக் குறிப்புகள்

      • பழைய சுபாவமும் புதிய சுபாவமும் (1-17)

        • உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள் (5)

        • எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான் (14)

      • கிறிஸ்தவ குடும்பங்களுக்கு அறிவுரை (18-25)

கொலோசெயர் 3:1

இணைவசனங்கள்

  • +எபே 2:6
  • +சங் 110:1; 1பே 3:22

கொலோசெயர் 3:2

இணைவசனங்கள்

  • +1யோ 2:15
  • +பிலி 3:20; 4:8; 1பே 1:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2017, பக். 25-26

    காவற்கோபுரம்,

    10/15/2014, பக். 28-29

கொலோசெயர் 3:4

இணைவசனங்கள்

  • +யோவா 11:25
  • +1கொ 15:42, 43

கொலோசெயர் 3:5

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    நே.மொ., “மண்ணினாலான உங்கள் உடல் உறுப்புகளை.”

  • *

    நே.மொ., “சாகடியுங்கள்.”

இணைவசனங்கள்

  • +1கொ 6:18; எபே 5:3
  • +மாற் 9:43; கலா 5:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரைகள் 57, 59

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 40

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2017, பக். 26-27

    8/2017, பக். 18-19

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2016, பக். 20-21

    காவற்கோபுரம்,

    6/15/2008, பக். 9

    4/15/2008, பக். 5

    7/15/2002, பக். 13

    10/15/2001, பக். 26

    6/15/2001, பக். 6

    1/15/2001, பக். 6

    7/15/1997, பக். 17

    10/15/1992, பக். 12

    5/1/1990, பக். 23

    விழித்தெழு!,

    8/8/2002, பக். 21

    5/22/1997, பக். 8

    9/8/1992, பக். 14

    10/8/1988, பக். 20

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 201-202

கொலோசெயர் 3:7

இணைவசனங்கள்

  • +1கொ 6:9-11; எபே 2:3; தீத் 3:3

கொலோசெயர் 3:8

இணைவசனங்கள்

  • +1பே 2:1
  • +எபே 4:31
  • +எபே 5:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2017, பக். 18, 20-21

    விழித்தெழு!,

    7/8/2003, பக். 27

    5/22/1997, பக். 8

கொலோசெயர் 3:9

இணைவசனங்கள்

  • +எபே 4:25; வெளி 21:8
  • +எபே 4:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    3/2022, பக். 2-7

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2017, பக். 17-21

    காவற்கோபுரம்,

    5/15/1998, பக். 25-26

கொலோசெயர் 3:10

இணைவசனங்கள்

  • +ரோ 12:2; எபே 4:24
  • +ஆதி 1:26, 27; 1பே 1:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2017, பக். 22

    விழித்தெழு!,

    7/8/1995, பக். 26

    காவற்கோபுரம்,

    11/1/1990, பக். 23-27

    6/1/1990, பக். 5

கொலோசெயர் 3:11

அடிக்குறிப்புகள்

  • *

    காட்டுமிராண்டித்தனமான மக்களையும் இந்த வார்த்தை குறித்தது.

இணைவசனங்கள்

  • +கலா 3:28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2017, பக். 23

    காவற்கோபுரம்,

    11/15/2001, பக். 25

    8/1/1989, பக். 9-10

கொலோசெயர் 3:12

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அணிந்துகொள்ளுங்கள்.”

இணைவசனங்கள்

  • +1பே 2:9
  • +பிலி 2:1, 2
  • +ரோ 12:16
  • +தீத் 3:2
  • +எபே 4:1, 2; 1தெ 5:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 49

    விழித்தெழு!,

    எண் 1 2021 பக். 7

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2017, பக். 23-26

    காவற்கோபுரம்,

    11/1/2001, பக். 17

    11/1/1994, பக். 18

    1/15/1992, பக். 13

கொலோசெயர் 3:13

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +மத் 18:15
  • +நீதி 19:11; எபே 4:32; 1பே 4:8
  • +மத் 6:14; மாற் 11:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 187-188

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 49

    விழித்தெழு!,

    எண் 1 2021 பக். 6

    7/2012, பக். 10

    1/2009, பக். 7

    3/8/2001, பக். 15

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2017, பக். 27

    6/2017, பக். 17-18

    காவற்கோபுரம் (பொது),

    எண் 1 2016, பக். 15

    7/15/2001, பக். 22-23

    10/15/1999, பக். 13-14

    12/1/1997, பக். 18

    7/15/1995, பக். 22

    யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள், பக். 8-9

    எல்லா மக்களுக்கும் புத்தகம், பக். 26

கொலோசெயர் 3:14

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அணிந்துகொள்ளுங்கள்.”

இணைவசனங்கள்

  • +1யோ 3:23
  • +1கொ 13:4-7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 3 2020 பக். 12

    9/8/1997, பக். 9-10

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2017, பக். 26

    காவற்கோபுரம்,

    12/1/2007, பக். 6

    அறிவு, பக். 163-167

கொலோசெயர் 3:15

இணைவசனங்கள்

  • +யோவா 14:27; பிலி 4:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 3 2019, பக். 6-7

    10/2007, பக். 27

    4/2006, பக். 6-7

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2017, பக். 26

    காவற்கோபுரம்,

    9/1/2001, பக். 14-18

    2/15/1998, பக். 4

    10/1/1989, பக். 18-23

கொலோசெயர் 3:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இனிமையாக.”

  • *

    வே.வா., “புத்திசொல்லிக்கொண்டே.”

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +1கொ 14:26
  • +எபே 5:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2023, பக். 32

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 10

    காவற்கோபுரம்,

    5/1/1994, பக். 11-12

கொலோசெயர் 3:17

இணைவசனங்கள்

  • +1கொ 10:31

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/1989, பக். 27-28

கொலோசெயர் 3:18

இணைவசனங்கள்

  • +எபே 5:22; 1பே 3:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    உண்மையான சமாதானம், பக். 138-139

கொலோசெயர் 3:19

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “முரட்டுத்தனமாக.”

இணைவசனங்கள்

  • +எபே 5:25; 1பே 3:7
  • +எபே 4:31

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் சொல்லித் தருகிறது, பக். 145-146

    பைபிள் கற்பிக்கிறது, பக். 136

    காவற்கோபுரம்,

    9/15/2008, பக். 17

    5/1/2007, பக். 21-22

    9/15/2006, பக். 28

கொலோசெயர் 3:20

இணைவசனங்கள்

  • +நீதி 6:20; லூ 2:51; எபே 6:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2023, பக். 7

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 50

    காவற்கோபுரம்,

    6/1/1995, பக். 28-29

    1/1/1993, பக். 30-31

    உண்மையான சமாதானம், பக். 138-139

கொலோசெயர் 3:21

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கோபம்.”

இணைவசனங்கள்

  • +எபே 6:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2005, பக். 22-23

    8/1/1997, பக். 12

    8/1/1996, பக். 20

    குடும்ப மகிழ்ச்சி, பக். 148

    விழித்தெழு!,

    10/22/1996, பக். 6

    6/8/1992, பக். 24-25

    அறிவு, பக். 148

கொலோசெயர் 3:22

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எபே 6:5, 6; தீத் 2:9; 1பே 2:18

கொலோசெயர் 3:23

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +லூ 10:27; ரோ 12:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 105-106

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 37

    காவற்கோபுரம்,

    1/15/2012, பக். 21-23

    10/15/1997, பக். 13-18

    “வேதாகமம் முழுவதும்”, பக். 168

கொலோசெயர் 3:24

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எபே 6:8; 1பே 1:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 37

    காவற்கோபுரம்,

    6/15/1997, பக். 32

கொலோசெயர் 3:25

இணைவசனங்கள்

  • +ரோ 2:6; கலா 6:7
  • +ரோ 2:11; 1பே 1:17

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

கொலோ. 3:1எபே 2:6
கொலோ. 3:1சங் 110:1; 1பே 3:22
கொலோ. 3:21யோ 2:15
கொலோ. 3:2பிலி 3:20; 4:8; 1பே 1:13
கொலோ. 3:4யோவா 11:25
கொலோ. 3:41கொ 15:42, 43
கொலோ. 3:51கொ 6:18; எபே 5:3
கொலோ. 3:5மாற் 9:43; கலா 5:24
கொலோ. 3:71கொ 6:9-11; எபே 2:3; தீத் 3:3
கொலோ. 3:81பே 2:1
கொலோ. 3:8எபே 4:31
கொலோ. 3:8எபே 5:3, 4
கொலோ. 3:9எபே 4:25; வெளி 21:8
கொலோ. 3:9எபே 4:22
கொலோ. 3:10ரோ 12:2; எபே 4:24
கொலோ. 3:10ஆதி 1:26, 27; 1பே 1:16
கொலோ. 3:11கலா 3:28
கொலோ. 3:121பே 2:9
கொலோ. 3:12பிலி 2:1, 2
கொலோ. 3:12ரோ 12:16
கொலோ. 3:12தீத் 3:2
கொலோ. 3:12எபே 4:1, 2; 1தெ 5:14
கொலோ. 3:13மத் 6:14; மாற் 11:25
கொலோ. 3:13மத் 18:15
கொலோ. 3:13நீதி 19:11; எபே 4:32; 1பே 4:8
கொலோ. 3:141யோ 3:23
கொலோ. 3:141கொ 13:4-7
கொலோ. 3:15யோவா 14:27; பிலி 4:7
கொலோ. 3:161கொ 14:26
கொலோ. 3:16எபே 5:19
கொலோ. 3:171கொ 10:31
கொலோ. 3:18எபே 5:22; 1பே 3:1
கொலோ. 3:19எபே 5:25; 1பே 3:7
கொலோ. 3:19எபே 4:31
கொலோ. 3:20நீதி 6:20; லூ 2:51; எபே 6:1
கொலோ. 3:21எபே 6:4
கொலோ. 3:22எபே 6:5, 6; தீத் 2:9; 1பே 2:18
கொலோ. 3:23லூ 10:27; ரோ 12:11
கொலோ. 3:24எபே 6:8; 1பே 1:3, 4
கொலோ. 3:25ரோ 2:6; கலா 6:7
கொலோ. 3:25ரோ 2:11; 1பே 1:17
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
கொலோசெயர் 3:1-25

கொலோசெயருக்குக் கடிதம்

3 ஆனாலும், நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள்+ என்றால், கடவுளுடைய வலது பக்கத்தில் அவர் உட்கார்ந்திருக்கிற+ இடத்துக்குரிய காரியங்களையே, அதாவது பரலோகத்துக்குரிய காரியங்களையே, தொடர்ந்து தேடுங்கள். 2 பூமிக்குரிய காரியங்கள் மீதல்ல,+ பரலோகத்துக்குரிய காரியங்கள் மீதே+ உங்கள் மனதைப் பதிய வையுங்கள். 3 ஏனென்றால், நீங்கள் இறந்துபோனீர்கள்; கடவுளுடைய விருப்பத்தின்படி உங்கள் வாழ்வு கிறிஸ்துவின் கையில் இருக்கிறது. 4 நமக்கு வாழ்வு தரும் கிறிஸ்து+ வெளிப்படுத்தப்படும்போது, நீங்களும் அவரோடு மகிமையுடன் வெளிப்படுத்தப்படுவீர்கள்.+

5 அதனால், பாலியல் முறைகேடு,* அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி,+ கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை* அழித்துப்போடுங்கள்.*+ 6 இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள்மீது கடவுளுடைய கடும் கோபம் வரப்போகிறது. 7 ஒருகாலத்தில் நீங்களும் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துவந்தீர்கள்.+ 8 இப்போதோ கடும் கோபம், சினம், கெட்ட குணம்,+ பழிப்பேச்சு ஆகிய எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிடுங்கள்;+ ஆபாசமான பேச்சு உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் வரக் கூடாது.+ 9 ஒருவரிடம் ஒருவர் பொய் சொல்லாதீர்கள்.+ பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு,+ 10 கடவுள் தருகிற புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்;+ அதாவது, திருத்தமான அறிவின் மூலம் உங்கள் சுபாவத்தைக் கடவுளுடைய சாயலுக்கு ஏற்றபடி புதிதாக்கிக்கொண்டே இருங்கள்.+ 11 இந்த விஷயத்தில் கிரேக்கர் என்றோ, யூதர் என்றோ, விருத்தசேதனம் செய்தவர் என்றோ, விருத்தசேதனம் செய்யாதவர் என்றோ, அன்னியர் என்றோ, சீத்தியர்* என்றோ, அடிமை என்றோ, சுதந்திரமானவர் என்றோ எந்த வேறுபாடும் இல்லை. கிறிஸ்துதான் எல்லாருக்குள்ளும் எல்லாமுமாக இருக்கிறார்.+

12 அதனால், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு+ அவருக்குப் பரிசுத்தமானவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்கிற நீங்கள், கனிவான பாசத்தையும் கரிசனையையும்+ கருணையையும் மனத்தாழ்மையையும்+ சாந்தத்தையும்+ பொறுமையையும்+ காட்டுங்கள்.* 13 ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால்,+ தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்.+ யெகோவா* உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.+ 14 இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பைக் காட்டுங்கள்.*+ எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்.+

15 கிறிஸ்து தருகிற சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி செய்யட்டும்.+ ஏனென்றால், இதற்காகத்தான் நீங்கள் ஒரே உடலாக ஆகும்படி அழைக்கப்பட்டீர்கள்; இதற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள். 16 கிறிஸ்துவின் போதனை உங்களுக்குள் நிறைவாக இருந்து, எல்லா ஞானத்தையும் கொடுக்கட்டும். சங்கீதங்களாலும்+ புகழ் பாடல்களாலும் நன்றியோடு* பாடப்படுகிற பக்திப்பாடல்களாலும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே* இருங்கள். உங்கள் இதயத்திலிருந்து யெகோவாவை* புகழ்ந்து பாடிக்கொண்டே இருங்கள்.+ 17 நீங்கள் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் செய்து, பரலோகத் தகப்பனாகிய கடவுளுக்கு அவர் மூலம் நன்றி சொல்லுங்கள்.+

18 மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்;+ இதுவே நம் எஜமானைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏற்றது. 19 கணவர்களே, உங்கள் மனைவிமேல் எப்போதும் அன்பு காட்டுங்கள்,+ அவளிடம் கடுகடுப்பாக* நடந்துகொள்ளாதீர்கள்.+ 20 பிள்ளைகளே, உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிந்து நடங்கள்.+ இதுதான் நம் எஜமானுக்குப் பிரியமானது. 21 அப்பாக்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல்* உண்டாக்காதீர்கள்;+ அவர்கள் சோர்ந்துபோவார்கள். 22 அடிமைகளே, இந்த உலகத்தில் இருக்கிற உங்கள் எஜமான்களுக்கு எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிந்து நடங்கள்;+ மனிதர்களைப் பிரியப்படுத்துவதற்காக, அவர்கள் பார்க்கும்போது மட்டும் வேலை செய்யாமல், யெகோவாவுக்கு* பயந்து உண்மை மனதோடு வேலை செய்யுங்கள். 23 நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்காகச் செய்யாமல், யெகோவாவுக்காக* முழு மூச்சோடு செய்யுங்கள்.+ 24 அதன் பலனாக யெகோவாவிடமிருந்து* ஆஸ்தி கிடைக்கும்+ என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா? எஜமானாகிய கிறிஸ்துவுக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள். 25 தவறு செய்கிறவன் தான் செய்த தவறுக்குத் தகுந்த கூலியை நிச்சயம் பெறுவான்;+ இதில் எந்தப் பாரபட்சமும் கிடையாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்