உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கொலோசெயர் 2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

கொலோசெயர் முக்கியக் குறிப்புகள்

      • கிறிஸ்துதான் கடவுளுடைய பரிசுத்த ரகசியம் (1-5)

      • ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் (6-15)

      • கிறிஸ்துதான் நிஜம் (16-23)

கொலோசெயர் 2:1

இணைவசனங்கள்

  • +கொலோ 4:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2009, பக். 3-4

கொலோசெயர் 2:2

இணைவசனங்கள்

  • +2கொ 1:6
  • +கொலோ 3:14
  • +1கொ 2:7; எபே 3:5, 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2009, பக். 3-4

    12/15/1994, பக். 13-18

கொலோசெயர் 2:3

இணைவசனங்கள்

  • +1கொ 1:30; 2:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2009, பக். 3-7

    12/15/1994, பக். 15

கொலோசெயர் 2:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1994, பக். 16-18

கொலோசெயர் 2:5

இணைவசனங்கள்

  • +1கொ 14:40
  • +1கொ 15:58; எபி 3:14

கொலோசெயர் 2:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/1/1998, பக். 9-10, 14

கொலோசெயர் 2:7

இணைவசனங்கள்

  • +எபே 2:20; 3:17
  • +மத் 7:24, 25
  • +எபே 5:20; 1தெ 5:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/1/1998, பக். 9-14

கொலோசெயர் 2:8

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இரையாக.”

இணைவசனங்கள்

  • +எபே 5:6; எபி 13:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2019, பக். 2-7

    காவற்கோபுரம்,

    8/15/2008, பக். 28

    8/1/2001, பக். 8

    6/1/1998, பக். 12-13

    12/15/1994, பக். 16-18

    கடவுளைத் தேடி, பக். 264-265

    நியாயங்காட்டி, பக். 291

கொலோசெயர் 2:9

இணைவசனங்கள்

  • +கொலோ 1:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2009, பக். 5

    நியாயங்காட்டி, பக். 420-421

கொலோசெயர் 2:10

இணைவசனங்கள்

  • +எபே 1:20, 21; 1பே 3:22

கொலோசெயர் 2:11

இணைவசனங்கள்

  • +ரோ 6:6
  • +ரோ 2:29; பிலி 3:3

கொலோசெயர் 2:12

இணைவசனங்கள்

  • +ரோ 6:4
  • +அப் 2:24; எபே 1:19, 20
  • +எபே 2:6; கொலோ 3:1

கொலோசெயர் 2:13

இணைவசனங்கள்

  • +எபே 2:1, 5
  • +அப் 2:38

கொலோசெயர் 2:14

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எபே 2:14, 15
  • +ரோ 7:10; கலா 3:10
  • +யாத் 34:27; உபா 31:24-26; எபி 7:18
  • +கலா 3:13; எபி 9:15; 1பே 2:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/1/1990, பக். 32

கொலோசெயர் 2:15

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “அவர்.”

இணைவசனங்கள்

  • +1யோ 5:4; வெளி 3:21

கொலோசெயர் 2:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “முதலாம் பிறை.”

இணைவசனங்கள்

  • +ரோ 14:3, 17
  • +சங் 81:3
  • +ரோ 14:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    2/8/1993, பக். 27

    நியாயங்காட்டி, பக். 346

கொலோசெயர் 2:17

இணைவசனங்கள்

  • +எபி 8:5; 10:1
  • +யோவா 14:6; எபி 9:11, 12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2023, பக். 25

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 17

    விழித்தெழு!,

    2/8/1993, பக். 27

    “வேதாகமம் முழுவதும்”, பக். 228

கொலோசெயர் 2:18

அடிக்குறிப்புகள்

  • *

    பொய் மத ரகசிய சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்.

இணைவசனங்கள்

  • +பிலி 3:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2017, பக். 25-29

    காவற்கோபுரம்,

    8/15/2008, பக். 28

    3/1/1992, பக். 16

கொலோசெயர் 2:19

இணைவசனங்கள்

  • +எபே 1:22, 23
  • +எபே 2:21; 4:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1994, பக். 25

கொலோசெயர் 2:20

இணைவசனங்கள்

  • +கலா 4:3; கொலோ 2:8

கொலோசெயர் 2:21

இணைவசனங்கள்

  • +எபே 2:15; கொலோ 2:14

கொலோசெயர் 2:22

இணைவசனங்கள்

  • +மத் 15:9

கொலோசெயர் 2:23

இணைவசனங்கள்

  • +1தீ 4:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2008, பக். 28

    8/1/2006, பக். 32

    விழித்தெழு!,

    3/8/1995, பக். 11

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

கொலோ. 2:1கொலோ 4:16
கொலோ. 2:22கொ 1:6
கொலோ. 2:2கொலோ 3:14
கொலோ. 2:21கொ 2:7; எபே 3:5, 6
கொலோ. 2:31கொ 1:30; 2:16
கொலோ. 2:51கொ 14:40
கொலோ. 2:51கொ 15:58; எபி 3:14
கொலோ. 2:7எபே 2:20; 3:17
கொலோ. 2:7மத் 7:24, 25
கொலோ. 2:7எபே 5:20; 1தெ 5:18
கொலோ. 2:8எபே 5:6; எபி 13:9
கொலோ. 2:9கொலோ 1:19
கொலோ. 2:10எபே 1:20, 21; 1பே 3:22
கொலோ. 2:11ரோ 6:6
கொலோ. 2:11ரோ 2:29; பிலி 3:3
கொலோ. 2:12ரோ 6:4
கொலோ. 2:12அப் 2:24; எபே 1:19, 20
கொலோ. 2:12எபே 2:6; கொலோ 3:1
கொலோ. 2:13எபே 2:1, 5
கொலோ. 2:13அப் 2:38
கொலோ. 2:14எபே 2:14, 15
கொலோ. 2:14ரோ 7:10; கலா 3:10
கொலோ. 2:14யாத் 34:27; உபா 31:24-26; எபி 7:18
கொலோ. 2:14கலா 3:13; எபி 9:15; 1பே 2:24
கொலோ. 2:151யோ 5:4; வெளி 3:21
கொலோ. 2:16ரோ 14:3, 17
கொலோ. 2:16சங் 81:3
கொலோ. 2:16ரோ 14:6
கொலோ. 2:17எபி 8:5; 10:1
கொலோ. 2:17யோவா 14:6; எபி 9:11, 12
கொலோ. 2:18பிலி 3:14
கொலோ. 2:19எபே 1:22, 23
கொலோ. 2:19எபே 2:21; 4:16
கொலோ. 2:20கலா 4:3; கொலோ 2:8
கொலோ. 2:21எபே 2:15; கொலோ 2:14
கொலோ. 2:22மத் 15:9
கொலோ. 2:231தீ 4:3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
கொலோசெயர் 2:1-23

கொலோசெயருக்குக் கடிதம்

2 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில்+ இருப்பவர்களுக்காகவும் என்னை நேரில் பார்க்காத எல்லாருக்காகவும் நான் எந்தளவு பாடுபடுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 2 அவர்களுடைய இதயங்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்+ என்றும், அவர்கள் எல்லாரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்+ என்றும் ஆசைப்படுகிறேன். அப்போதுதான், அவர்கள் எல்லாருக்கும் ஒப்பற்ற ஆசீர்வாதம் கிடைக்கும், அதாவது சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டோம் என்ற முழு நம்பிக்கை கிடைக்கும்; அதோடு, கடவுளுடைய பரிசுத்த ரகசியமாகிய கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவு கிடைக்கும்.+ 3 ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்களெல்லாம் அவருக்குள் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.+ 4 சாமர்த்தியமாகப் பேசி யாரும் உங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன். 5 உடலால் நான் உங்களோடு இல்லையென்றாலும், உள்ளத்தால் உங்களோடு இருந்து, உங்கள் மத்தியில் இருக்கிற ஒழுங்கையும்+ கிறிஸ்துவின் மேல் நீங்கள் வைத்திருக்கிற உறுதியான விசுவாசத்தையும்+ பார்த்து சந்தோஷப்படுகிறேன்.

6 அதனால், நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ, அப்படியே அவரோடு தொடர்ந்து ஒன்றுபட்டு நடங்கள். 7 உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டபடியே, அவரில் வேரூன்றியவர்களாகவும், அவர்மேல் கட்டப்படுகிறவர்களாகவும்,+ விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும் இருங்கள்;+ கடவுளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள்.+

8 தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக* பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+ அவை மனித பாரம்பரியங்களையும் இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களையும்தான் சார்ந்திருக்கின்றன, கிறிஸ்துவின் போதனைகளைச் சார்ந்தில்லை. 9 ஏனென்றால், அவரிடம்தான் தெய்வீகப் பண்புகள் முழு நிறைவாகக் குடிகொண்டிருக்கின்றன.+ 10 அதனால், எல்லா அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களுக்கும் தலையாக இருக்கிற அவர் மூலம் உங்களுக்கு எல்லாமே நிறைவாகக் கிடைத்திருக்கிறது.+ 11 நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் மனித கைகளால் செய்யப்படாத விருத்தசேதனத்தைச் செய்துகொண்டீர்கள்; பாவமுள்ள சதையைக் களைந்து,+ கிறிஸ்துவுக்குரிய விருத்தசேதனத்தைச் செய்துகொண்டீர்கள்.+ 12 அவருக்குள் ஞானஸ்நானம் பெற்ற நீங்கள் அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள்.+ அதோடு, அவரை உயிர்த்தெழுப்பிய கடவுளுடைய+ வல்லமையில் விசுவாசம் வைத்ததால் அவரோடு இணைந்தவர்களாக அவரோடு உயிர்த்தெழுப்பப்பட்டீர்கள்.+

13 அதுமட்டுமல்ல, குற்றங்கள் செய்ததன் காரணமாகவும் விருத்தசேதனம் செய்துகொள்ளாததன் காரணமாகவும் நீங்கள் செத்த நிலையில் இருந்தபோதிலும், கடவுள் உங்களை அவரோடு உயிர்ப்பித்தார்.+ நம்முடைய எல்லா குற்றங்களையும் தயவாக மன்னித்தார்.+ 14 அதோடு, ஆணைகள் அடங்கியதும்+ நமக்கு விரோதமாக எழுதப்பட்டதுமான+ திருச்சட்டத்தைத்+ துடைத்தழித்தார்; அதைச் சித்திரவதைக் கம்பத்தில்* வைத்து ஆணியடித்து நம் மத்தியிலிருந்து நீக்கிவிட்டார்.+ 15 இதன்* மூலம், ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அவர் நிர்வாணக் கோலமாக்கி, வெற்றி ஊர்வலத்தில் எல்லாருக்கும் முன்பாக அவர்களைக் கைதிகளாக இழுத்துக்கொண்டு போனார்.+

16 அதனால், சாப்பிடுவது குடிப்பது பற்றியோ,+ பண்டிகை நாள், மாதப்பிறப்பு,*+ ஓய்வுநாள்+ ஆகியவற்றை அனுசரிக்காமல் இருப்பது பற்றியோ ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருக்கட்டும். 17 ஏனென்றால், அவை வரப்போகிற காரியங்களின் நிழல் மட்டுமே,+ கிறிஸ்துதான் நிஜம்.+ 18 போலியான தாழ்மையையும் தேவதூதர்களின் வழிபாட்டையும் விரும்புகிற எவனும், உங்களுக்குப் பரிசு+ கிடைக்காமல் செய்துவிட அனுமதிக்காதீர்கள்; அப்படிப்பட்டவன் தான் பார்த்த தரிசனங்களை வைத்து “நிலைநிற்கை எடுக்கிறான்”;* உலகச் சிந்தையால் வீண் பெருமைகொள்கிறான். 19 தலையாக இருப்பவரை உறுதியாகப் பிடித்துக்கொள்ளாமல் இருக்கிறான்;+ ஆனால் அவரால்தான் முழு உடலும் மூட்டுகளாலும் தசைநார்களாலும் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஊட்டம் பெற்று, கடவுள் வளரச் செய்கிறபடி வளர்ந்துவருகிறது.+

20 இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களைப்+ பொறுத்தவரை நீங்கள் கிறிஸ்துவோடு இறந்திருந்தால், இன்னும் ஏன் இந்த உலகத்தின் பாகமானவர்களைப் போல் வாழ்ந்து வருகிறீர்கள்? 21 உதாரணத்துக்கு, “எடுக்காதே, ருசிக்காதே, தொடாதே” என்ற விதிமுறைகளுக்கு+ ஏன் கட்டுப்பட்டு நடக்கிறீர்கள்? 22 இவையெல்லாம், பயன்படுத்தியவுடன் அழிந்துபோகிற பொருள்களைப் பற்றிய விதிமுறைகள்தான். இவை மனிதர்களுடைய கட்டளைகளாகவும் போதனைகளாகவும்தான் இருக்கின்றன.+ 23 இப்படிப்பட்ட விதிமுறைகள், இஷ்டப்படி வழிபடுவதையும் போலியாகத் தாழ்மை காட்டுவதையும் உடலை வருத்திக்கொள்வதையும் ஞானமானவைபோல் தோன்ற வைப்பது உண்மைதான்.+ இருந்தாலும், பாவ ஆசைகளை எதிர்த்துப் போராட இவை எந்த விதத்திலும் உதவாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்