உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கொலோசெயர் 4
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

கொலோசெயர் முக்கியக் குறிப்புகள்

      • எஜமான்களுக்கு அறிவுரை (1)

      • “தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” (2-4)

      • சபைக்கு வெளியே இருப்பவர்களிடம் ஞானமாக நடந்துகொள்ளுங்கள் (5, 6)

      • முடிவான வாழ்த்துக்கள் (7-18)

கொலோசெயர் 4:1

இணைவசனங்கள்

  • +எபே 6:9

கொலோசெயர் 4:2

இணைவசனங்கள்

  • +கொலோ 3:15; 1தெ 5:18
  • +லூ 18:1; ரோ 12:12; எபே 6:18

கொலோசெயர் 4:3

இணைவசனங்கள்

  • +ரோ 15:30
  • +எபே 6:19, 20; பிலி 1:7

கொலோசெயர் 4:5

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “குறித்த நேரத்தை விலைக்கு வாங்குங்கள்.”

இணைவசனங்கள்

  • +எபே 5:15, 16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2023, பக். 18-19

    காவற்கோபுரம்,

    7/1/1993, பக். 18-23

கொலோசெயர் 4:6

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “உப்பால் சாரமேறியதாகவும்.”

இணைவசனங்கள்

  • +மத் 5:13; மாற் 9:50
  • +1பே 3:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 22

    காவற்கோபுரம்,

    6/15/2010, பக். 20-24

    1/15/1999, பக். 22-23

    1/1/1988, பக். 10-15

    ராஜ்ய ஊழியம்,

    1/2008, பக். 8

    ஊழியப் பள்ளி, பக். 66, 69

    விழித்தெழு!,

    2/22/1999, பக். 4

    குடும்ப மகிழ்ச்சி, பக். 36, 186

    “வேதாகமம் முழுவதும்”, பக். 228

கொலோசெயர் 4:7

இணைவசனங்கள்

  • +எபே 6:21, 22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/1998, பக். 8

கொலோசெயர் 4:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/1998, பக். 8

கொலோசெயர் 4:9

இணைவசனங்கள்

  • +பிலே 10

கொலோசெயர் 4:10

இணைவசனங்கள்

  • +அப் 19:29; 20:4; 27:2
  • +அப் 12:12; 15:37; பிலே 23, 24
  • +ரோ 15:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 118

    காவற்கோபுரம்,

    3/15/2010, பக். 8

    12/15/2000, பக். 17

    9/15/1997, பக். 31

    5/1/1991, பக். 25

கொலோசெயர் 4:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பக்கபலமாகவும்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2004, பக். 13

    5/1/2004, பக். 18-21

    12/15/2000, பக். 17-19

    12/15/1999, பக். 27

    9/15/1997, பக். 31

கொலோசெயர் 4:12

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “முழுமை.”

இணைவசனங்கள்

  • +கொலோ 1:7, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2008, பக். 3-4

    12/15/2000, பக். 15-16, 19-24

    5/15/1997, பக். 31

கொலோசெயர் 4:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2008, பக். 3-4

    5/15/1997, பக். 31

கொலோசெயர் 4:14

இணைவசனங்கள்

  • +லூ 1:3; அப் 1:1
  • +பிலே 23, 24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/2015, பக். 25

    விழித்தெழு!,

    12/8/1992, பக். 6-7

கொலோசெயர் 4:15

இணைவசனங்கள்

  • +ரோ 16:5; 1கொ 16:19

கொலோசெயர் 4:16

இணைவசனங்கள்

  • +1தெ 5:27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2008, பக். 28

    1/1/1991, பக். 32

கொலோசெயர் 4:17

இணைவசனங்கள்

  • +பிலே 1, 2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2008, பக். 6

கொலோசெயர் 4:18

இணைவசனங்கள்

  • +2தெ 3:17
  • +பிலி 1:7; பிலே 9

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

கொலோ. 4:1எபே 6:9
கொலோ. 4:2கொலோ 3:15; 1தெ 5:18
கொலோ. 4:2லூ 18:1; ரோ 12:12; எபே 6:18
கொலோ. 4:3ரோ 15:30
கொலோ. 4:3எபே 6:19, 20; பிலி 1:7
கொலோ. 4:5எபே 5:15, 16
கொலோ. 4:6மத் 5:13; மாற் 9:50
கொலோ. 4:61பே 3:15
கொலோ. 4:7எபே 6:21, 22
கொலோ. 4:9பிலே 10
கொலோ. 4:10அப் 19:29; 20:4; 27:2
கொலோ. 4:10அப் 12:12; 15:37; பிலே 23, 24
கொலோ. 4:10ரோ 15:7
கொலோ. 4:12கொலோ 1:7, 8
கொலோ. 4:14லூ 1:3; அப் 1:1
கொலோ. 4:14பிலே 23, 24
கொலோ. 4:15ரோ 16:5; 1கொ 16:19
கொலோ. 4:161தெ 5:27
கொலோ. 4:17பிலே 1, 2
கொலோ. 4:182தெ 3:17
கொலோ. 4:18பிலி 1:7; பிலே 9
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
கொலோசெயர் 4:1-18

கொலோசெயருக்குக் கடிதம்

4 எஜமான்களே, உங்களுக்கும் ஒரு எஜமான் பரலோகத்தில் இருக்கிறார் என்பதை மனதில் வைத்து, உங்கள் அடிமைகளிடம் நீதியோடும் நியாயத்தோடும் நடந்துகொள்ளுங்கள்.+

2 விழிப்போடும் நன்றியோடும்+ விடாமல் ஜெபம் செய்யுங்கள்.+ 3 அதேசமயம், கிறிஸ்துவைப் பற்றிய பரிசுத்த ரகசியத்தை அறிவிப்பதற்கான வாய்ப்பு என்ற கதவைக் கடவுள் எங்களுக்குத் திறக்க வேண்டும் என்று எங்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள்;+ சொல்லப்போனால், அந்த ரகசியத்தின் காரணமாகத்தான் நான் கைதியாக இருக்கிறேன்.+ 4 நான் அந்த ரகசியத்தைத் தெளிவாக அறிவிக்க வேண்டிய விதத்தில் அறிவிப்பதற்காக ஜெபம் செய்யுங்கள்.

5 சபைக்கு வெளியே இருப்பவர்களிடம் ஞானமாக நடந்துகொள்ளுங்கள்; உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.*+ 6 உங்கள் பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும்* இருக்க வேண்டும்.+ அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் சொல்ல வேண்டும்+ என்பதைத் தெரிந்திருப்பீர்கள்.

7 என் அன்புச் சகோதரரும் நம் எஜமானுடைய சேவையில் உண்மையுள்ள ஊழியரும் என் சக அடிமையுமான தீகிக்கு+ என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் உங்களிடம் சொல்வார். 8 நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதைப் பற்றி உங்களிடம் சொல்வதற்கும், உங்கள் இதயங்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கும் அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். 9 உங்களில் ஒருவராகவும் நம்பிக்கைக்குரிய அன்புச் சகோதரராகவும் இருக்கிற ஒநேசிமுவையும்+ அவரோடு அனுப்பி வைக்கிறேன்; இங்கே நடக்கிற எல்லாவற்றையும் அவர்கள் உங்களிடம் சொல்வார்கள்.

10 என்னுடைய சக கைதியான அரிஸ்தர்க்கு+ உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்; பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரராகிய மாற்குவும்+ வாழ்த்துச் சொல்கிறார் (இவர் உங்களிடம் வந்தால் அன்பாக ஏற்றுக்கொள்ளும்படி+ உங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது); 11 யுஸ்து என்ற இயேசுவும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்; விருத்தசேதனம் செய்யப்பட்ட இவர்கள் மட்டும்தான் கடவுளுடைய அரசாங்கத்துக்காக உழைக்கிற என் சக வேலையாட்களாக இருக்கிறார்கள்; எனக்கு மிகவும் ஆறுதலாகவும்* இருக்கிறார்கள். 12 உங்களில் ஒருவராகவும் கிறிஸ்து இயேசுவின் அடிமையாகவும் இருக்கிற எப்பாப்பிரா+ உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார். நீங்கள் முதிர்ச்சி* அடைந்தவர்களாகவும் கடவுளுக்கு விருப்பமான எல்லாவற்றிலும் உறுதியான நம்பிக்கை உள்ளவர்களாகவும் கடைசிவரை நிலைத்து நிற்க வேண்டும் என்று உங்களுக்காக எப்போதும் அவர் ஊக்கமாக ஜெபம் செய்கிறார். 13 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும் எராப்போலியில் இருக்கிறவர்களுக்காகவும் இவர் மிகக் கடினமாக உழைக்கிறார்; இதற்கு நானே சாட்சி.

14 அன்பான மருத்துவர் லூக்காவும்,+ அவரோடு சேர்ந்து தேமாவும்+ உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். 15 லவோதிக்கேயாவில் இருக்கிற சகோதரர்களுக்கும் நிம்பாவுக்கும் அவள் வீட்டில் கூடுகிற சபைக்கும் என் வாழ்த்தைச் சொல்லுங்கள்.+ 16 இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்ட பின்பு, லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படுவதற்கு+ ஏற்பாடு செய்யுங்கள். அதேபோல், லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள். 17 “எஜமானுடைய சீஷனாக நீ பெற்றிருக்கிற ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு எப்போதும் கவனமாக இரு” என்று அர்க்கிப்புவிடம்+ சொல்லுங்கள்.

18 பவுலாகிய நான் என் கைப்பட எழுதி உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன்.+ நான் கைதியாக இருக்கிறேன்+ என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய அளவற்ற கருணை உங்கள்மேல் இருக்கட்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்