உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 29
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள், எசேக்கியா ராஜாவின் ஆட்கள் தொகுத்தவை (25:1–29:27)

நீதிமொழிகள் 29:1

இணைவசனங்கள்

  • +யாத் 11:10; 2நா 36:11-13
  • +1சா 2:22-25; 2நா 36:15, 16

நீதிமொழிகள் 29:2

இணைவசனங்கள்

  • +எஸ்தர் 3:13, 15

நீதிமொழிகள் 29:3

இணைவசனங்கள்

  • +நீதி 27:11
  • +நீதி 5:8-10; 6:26; லூ 15:13, 14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2006, பக். 23

நீதிமொழிகள் 29:4

இணைவசனங்கள்

  • +2சா 8:15; சங் 89:14; ஏசா 9:7

நீதிமொழிகள் 29:5

இணைவசனங்கள்

  • +நீதி 26:28; ரோ 16:18

நீதிமொழிகள் 29:6

இணைவசனங்கள்

  • +நீதி 5:22
  • +சங் 97:11

நீதிமொழிகள் 29:7

இணைவசனங்கள்

  • +சங் 41:1
  • +எரே 5:28

நீதிமொழிகள் 29:8

இணைவசனங்கள்

  • +யாக் 3:6
  • +அப் 19:29, 35

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1987, பக். 29

நீதிமொழிகள் 29:9

இணைவசனங்கள்

  • +நீதி 26:4

நீதிமொழிகள் 29:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “குற்றமற்றவர்களை.”

  • *

    அல்லது, “நேர்மையானவர்களோ தங்களுடைய உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 27:41; 1சா 20:31; 1யோ 3:11, 12

நீதிமொழிகள் 29:11

இணைவசனங்கள்

  • +நீதி 12:16; 25:28
  • +நீதி 14:29

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    3/8/2002, பக். 22

    4/8/1988, பக். 23

    குடும்ப மகிழ்ச்சி, பக். 149-150

நீதிமொழிகள் 29:12

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “ஆகிவிடுவார்கள்.”

இணைவசனங்கள்

  • +1ரா 21:8-11; எரே 38:4, 5

நீதிமொழிகள் 29:13

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “யெகோவா அவர்களுக்கு உயிர் கொடுக்கிறார்.”

நீதிமொழிகள் 29:14

இணைவசனங்கள்

  • +சங் 72:1, 2
  • +நீதி 20:28; 25:5; ஏசா 9:7

நீதிமொழிகள் 29:15

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புத்திமதியும்; தண்டனையும்.”

இணைவசனங்கள்

  • +நீதி 22:6, 15; 23:13; எபே 6:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 100-101

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2016), 10/2016, பக். 1-2

    திருப்தியான வாழ்க்கை, பக். 5

    எல்லா மக்களுக்கும் புத்தகம், பக். 24

    விழித்தெழு!,

    8/8/1997, பக். 10

    காவற்கோபுரம்,

    3/1/1989, பக். 11-12

நீதிமொழிகள் 29:16

இணைவசனங்கள்

  • +சங் 37:34; வெளி 18:20

நீதிமொழிகள் 29:17

இணைவசனங்கள்

  • +எபி 12:11

நீதிமொழிகள் 29:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தரிசனம்; வெளிப்படுத்துதல்.”

இணைவசனங்கள்

  • +ஓசி 4:6
  • +நீதி 19:16; யோவா 13:17; யாக் 1:25

நீதிமொழிகள் 29:19

இணைவசனங்கள்

  • +நீதி 26:3

நீதிமொழிகள் 29:20

இணைவசனங்கள்

  • +பிர 5:2; யாக் 1:19
  • +நீதி 14:29; 21:5

நீதிமொழிகள் 29:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    குடும்ப மகிழ்ச்சி, பக். 72

    விழித்தெழு!,

    12/22/1995, பக். 7

நீதிமொழிகள் 29:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கோபப்படும் சுபாவமுள்ளவன்.”

  • *

    வே.வா., “ஆவேசப்படும் சுபாவமுள்ளவன்.”

இணைவசனங்கள்

  • +நீதி 15:18
  • +1சா 18:8, 9; யாக் 3:16

நீதிமொழிகள் 29:23

இணைவசனங்கள்

  • +எஸ்தர் 6:6, 10; யாக் 4:6
  • +நீதி 18:12; மத் 18:4; பிலி 2:8, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1987, பக். 29

நீதிமொழிகள் 29:24

இணைவசனங்கள்

  • +லேவி 5:1

நீதிமொழிகள் 29:25

இணைவசனங்கள்

  • +மத் 10:28; 26:75
  • +2நா 14:11; நீதி 18:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 47

    காவற்கோபுரம்,

    1/15/1998, பக். 15

    9/1/1990, பக். 4-5

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 79-80

நீதிமொழிகள் 29:26

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “அரசனின் தயவைப் பெற.”

இணைவசனங்கள்

  • +சங் 62:12; லூ 18:6, 7

நீதிமொழிகள் 29:27

இணைவசனங்கள்

  • +சங் 119:115; 139:21
  • +யோவா 7:7; 1யோ 3:13

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 29:1யாத் 11:10; 2நா 36:11-13
நீதி. 29:11சா 2:22-25; 2நா 36:15, 16
நீதி. 29:2எஸ்தர் 3:13, 15
நீதி. 29:3நீதி 27:11
நீதி. 29:3நீதி 5:8-10; 6:26; லூ 15:13, 14
நீதி. 29:42சா 8:15; சங் 89:14; ஏசா 9:7
நீதி. 29:5நீதி 26:28; ரோ 16:18
நீதி. 29:6நீதி 5:22
நீதி. 29:6சங் 97:11
நீதி. 29:7சங் 41:1
நீதி. 29:7எரே 5:28
நீதி. 29:8யாக் 3:6
நீதி. 29:8அப் 19:29, 35
நீதி. 29:9நீதி 26:4
நீதி. 29:10ஆதி 27:41; 1சா 20:31; 1யோ 3:11, 12
நீதி. 29:11நீதி 12:16; 25:28
நீதி. 29:11நீதி 14:29
நீதி. 29:121ரா 21:8-11; எரே 38:4, 5
நீதி. 29:14சங் 72:1, 2
நீதி. 29:14நீதி 20:28; 25:5; ஏசா 9:7
நீதி. 29:15நீதி 22:6, 15; 23:13; எபே 6:4
நீதி. 29:16சங் 37:34; வெளி 18:20
நீதி. 29:17எபி 12:11
நீதி. 29:18ஓசி 4:6
நீதி. 29:18நீதி 19:16; யோவா 13:17; யாக் 1:25
நீதி. 29:19நீதி 26:3
நீதி. 29:20பிர 5:2; யாக் 1:19
நீதி. 29:20நீதி 14:29; 21:5
நீதி. 29:22நீதி 15:18
நீதி. 29:221சா 18:8, 9; யாக் 3:16
நீதி. 29:23எஸ்தர் 6:6, 10; யாக் 4:6
நீதி. 29:23நீதி 18:12; மத் 18:4; பிலி 2:8, 9
நீதி. 29:24லேவி 5:1
நீதி. 29:25மத் 10:28; 26:75
நீதி. 29:252நா 14:11; நீதி 18:10
நீதி. 29:26சங் 62:12; லூ 18:6, 7
நீதி. 29:27சங் 119:115; 139:21
நீதி. 29:27யோவா 7:7; 1யோ 3:13
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 29:1-27

நீதிமொழிகள்

29 பல தடவை கண்டித்த பிறகும் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவன்,+

திடீரென்று நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+

 2 நீதிமான்கள் பெருகும்போது ஜனங்கள் சந்தோஷப்படுவார்கள்.

ஆனால், அக்கிரமக்காரன் ஆட்சி செய்யும்போது மக்கள் வேதனையில் குமுறுவார்கள்.+

 3 ஞானத்தை விரும்புகிறவன் தன்னுடைய அப்பாவின் மனதைச் சந்தோஷப்படுத்துகிறான்.+

ஆனால், விபச்சாரிகளிடம் போகிறவன் தன் சொத்தை வீணடிக்கிறான்.+

 4 அரசன் நியாயமாக நடந்தால் தேசம் நிலைநிற்கும்.+

ஆனால், லஞ்சம் வாங்க விரும்புகிறவனால் அது சீரழியும்.

 5 அடுத்தவனைப் போலியாகப் புகழ்கிறவன்

அவனுடைய கால்களுக்கு வலை விரிக்கிறான்.+

 6 கெட்டவன் செய்கிற குற்றமே அவனுக்குக் கண்ணியாகிவிடுகிறது.+

ஆனால், நீதிமான் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கிறான்.+

 7 ஏழைகளின் சட்டப்பூர்வ உரிமைகள்மேல் நீதிமான் அக்கறை காட்டுகிறான்.+

ஆனால், பொல்லாதவன் அப்படிப்பட்ட அக்கறையைக் காட்டுவதே இல்லை.+

 8 பெருமையடிக்கிறவர்கள் கோபத் தீயை ஊருக்குள் கிளறிவிடுகிறார்கள்.+

ஆனால், ஞானமாக நடக்கிறவர்கள் அதைத் தணிக்கிறார்கள்.+

 9 ஞானமுள்ளவன் முட்டாளோடு வழக்காடுவது வீண்.

முட்டாளின் கூச்சலையும் கிண்டலையும்தான் அவன் கேட்க வேண்டியிருக்கும்.+

10 இரத்தவெறி பிடித்தவர்கள் அப்பாவிகளை* வெறுக்கிறார்கள்.+

நேர்மையானவர்களின் உயிரைப் பறிக்க அவர்கள் வழி தேடுகிறார்கள்.*

11 முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான்.+

ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.+

12 ஆட்சி செய்கிறவன் பொய்யான விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்டால்,

அவனுடைய ஊழியர்கள் எல்லாரும் பொல்லாதவர்களாக இருப்பார்கள்.*+

13 ஏழைக்கும் அடக்கி ஒடுக்குகிறவனுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது.

அவர்கள் இரண்டு பேருடைய கண்களுக்கும் யெகோவாதான் வெளிச்சம் கொடுக்கிறார்.*

14 ஒரு ராஜா ஏழைகளுக்கு நீதி வழங்கினால்,+

அவருடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+

15 பிரம்பும்* கண்டிப்பும் ஞானத்தைப் புகட்டும்.+

ஆனால், பிள்ளையை அவனுடைய இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அம்மாவுக்கு அவமானம்தான் வரும்.

16 பொல்லாதவர்கள் பெருகினால் குற்றங்களும் பெருகும்.

ஆனால், அவர்களுடைய வீழ்ச்சியை நீதிமான்கள் பார்ப்பார்கள்.+

17 உன் மகனைக் கண்டித்து வளர்த்தால் உனக்கு நிம்மதி கிடைக்கும்.

அவனால் அளவில்லாத சந்தோஷமும் கிடைக்கும்.+

18 கடவுளுடைய வழிநடத்துதல்* இல்லாவிட்டால் மக்கள் மனம்போன போக்கில் போவார்கள்.+

ஆனால், கடவுளுடைய சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+

19 வெறும் வார்த்தைகளால் வேலைக்காரன் திருந்த மாட்டான்.

அவற்றைப் புரிந்துகொண்டாலும் அவன் கீழ்ப்படிய மாட்டான்.+

20 அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுகிறவனைப் பார்த்திருக்கிறாயா?+

அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.+

21 வேலைக்காரனுக்குச் சின்ன வயதிலிருந்தே செல்லம் கொடுத்துவந்தால்,

பிற்பாடு நன்றிகெட்டவனாக ஆகிவிடுவான்.

22 கோபக்காரன்* சண்டையைக் கிளப்புகிறான்.+

ஆவேசப்படுகிறவன்* நிறைய குற்றங்களைச் செய்துவிடுகிறான்.+

23 மனிதனுடைய தலைக்கனம் அவனைத் தாழ்த்தும்.+

ஆனால், மனத்தாழ்மை மகிமையைத் தேடித்தரும்.+

24 திருடனுடைய கூட்டாளி தன்னையே வெறுக்கிறான்.

குற்றத்தைத் தெரிவிக்க வேண்டுமென்ற அறிவிப்பைக் கேட்டும், அவன் தெரிவிக்காமல் இருந்துவிடுகிறான்.+

25 மனிதனைப் பார்த்து நடுங்குகிறவன் கண்ணியில் மாட்டிக்கொள்கிறான்.+

ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் பாதுகாக்கப்படுவான்.+

26 அரசனைச் சந்தித்து நீதி கேட்க* நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், யெகோவாதான் ஒருவனுக்கு நியாயம் வழங்குகிறார்.+

27 அநியாயம் செய்கிறவனை நீதிமான் அருவருக்கிறான்.+

ஆனால், நேர்மையாக நடக்கிறவனைப் பொல்லாதவன் அருவருக்கிறான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்