உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 10
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள் (10:1–24:34)

        • ஞானமுள்ள மகன் தன் அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான் (1)

        • சுறுசுறுப்பான கைகள் செல்வத்தைக் கொண்டுவரும் (4)

        • அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும் (19)

        • யெகோவாவின் ஆசீர்வாதம்தான் சொத்து (22)

        • யெகோவாவுக்குப் பயந்து நடப்பதால் ஆயுள் கூடும் (27)

நீதிமொழிகள் 10:1

இணைவசனங்கள்

  • +நீதி 1:1
  • +நீதி 13:1; 27:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 24

நீதிமொழிகள் 10:2

இணைவசனங்கள்

  • +நீதி 11:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 24

நீதிமொழிகள் 10:3

இணைவசனங்கள்

  • +சங் 33:18, 19; 37:25; மத் 6:33

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 24-25

நீதிமொழிகள் 10:4

இணைவசனங்கள்

  • +நீதி 20:4; பிர 10:18
  • +நீதி 12:24; 13:4; 21:5

நீதிமொழிகள் 10:5

இணைவசனங்கள்

  • +நீதி 6:6, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 25

நீதிமொழிகள் 10:6

இணைவசனங்கள்

  • +யாத் 23:25; நீதி 28:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 18

    7/15/2001, பக். 25-26

நீதிமொழிகள் 10:7

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நீதிமான் எடுத்திருக்கும் நல்ல பெயர்.”

இணைவசனங்கள்

  • +சங் 112:6; பிர 7:1
  • +சங் 9:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 26

நீதிமொழிகள் 10:8

இணைவசனங்கள்

  • +உபா 4:6; சங் 19:7; 119:34, 100
  • +நீதி 18:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 26

நீதிமொழிகள் 10:9

இணைவசனங்கள்

  • +சங் 25:21
  • +1தீ 5:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 26

நீதிமொழிகள் 10:10

இணைவசனங்கள்

  • +நீதி 6:12, 13
  • +நீதி 18:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 18

    7/15/2001, பக். 26

நீதிமொழிகள் 10:11

இணைவசனங்கள்

  • +நீதி 11:30
  • +மத் 12:35; யாக் 3:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 27

நீதிமொழிகள் 10:12

இணைவசனங்கள்

  • +நீதி 17:9; 1கொ 13:4, 7; 1பே 4:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 27

நீதிமொழிகள் 10:13

இணைவசனங்கள்

  • +ஏசா 50:4
  • +நீதி 26:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 27

நீதிமொழிகள் 10:14

இணைவசனங்கள்

  • +நீதி 9:9
  • +நீதி 13:3; 18:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2001, பக். 27

நீதிமொழிகள் 10:15

இணைவசனங்கள்

  • +நீதி 19:7; 30:8, 9; பிர 7:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 24-25

    11/1/1988, பக். 32

நீதிமொழிகள் 10:16

இணைவசனங்கள்

  • +மத் 7:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 24-25

    11/1/1988, பக். 32

நீதிமொழிகள் 10:17

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “வாழ்வின் வழியில் நடக்கிறான்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 25

நீதிமொழிகள் 10:18

இணைவசனங்கள்

  • +1சா 18:17, 21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 5/2022, பக். 10

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 25

நீதிமொழிகள் 10:19

இணைவசனங்கள்

  • +பிர 5:2
  • +சங் 39:1; நீதி 17:27; 21:23; யாக் 1:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    4/2011, பக். 13

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 25-26

    5/1/1991, பக். 24

    7/1/1990, பக். 25

நீதிமொழிகள் 10:20

இணைவசனங்கள்

  • +நீதி 12:18; 16:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 26

நீதிமொழிகள் 10:21

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழிகாட்டுகின்றன.”

இணைவசனங்கள்

  • +எரே 3:15
  • +ஓசி 4:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 26

நீதிமொழிகள் 10:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “ஒருவரைச் செல்வந்தராக்கும்.”

  • *

    வே.வா., “கவலையையும்; கஷ்டத்தையும்.”

இணைவசனங்கள்

  • +உபா 8:17, 18; சங் 37:22; 1தீ 6:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 37

    காவற்கோபுரம்,

    5/15/2006, பக். 26-30

    9/15/2001, பக். 15-16

    3/1/1993, பக். 8

    5/1/1987, பக். 10-11, 14-15

    விழித்தெழு!,

    10/8/2003, பக். 26-27

    ராஜ்ய ஊழியம்,

    9/2000, பக். 1

நீதிமொழிகள் 10:23

இணைவசனங்கள்

  • +நீதி 2:10, 11; 14:9; 15:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 26-27

    3/15/1997, பக். 13

நீதிமொழிகள் 10:24

இணைவசனங்கள்

  • +சங் 37:4; 1யோ 5:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 27

நீதிமொழிகள் 10:25

இணைவசனங்கள்

  • +சங் 37:10
  • +மத் 7:24, 25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 27

    10/1/1987, பக். 27

நீதிமொழிகள் 10:26

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தன்னை அனுப்பியவருக்கு.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 27

நீதிமொழிகள் 10:27

இணைவசனங்கள்

  • +சங் 91:15, 16
  • +சங் 55:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 27

நீதிமொழிகள் 10:28

இணைவசனங்கள்

  • +சங் 16:9; ரோ 12:12
  • +நீதி 11:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2001, பக். 27

நீதிமொழிகள் 10:29

இணைவசனங்கள்

  • +நீதி 18:10; ஏசா 40:31
  • +ரோ 2:6-8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 18

    9/15/2001, பக். 27-28

நீதிமொழிகள் 10:30

இணைவசனங்கள்

  • +சங் 16:8
  • +சங் 37:9

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 10:1நீதி 1:1
நீதி. 10:1நீதி 13:1; 27:11
நீதி. 10:2நீதி 11:4
நீதி. 10:3சங் 33:18, 19; 37:25; மத் 6:33
நீதி. 10:4நீதி 20:4; பிர 10:18
நீதி. 10:4நீதி 12:24; 13:4; 21:5
நீதி. 10:5நீதி 6:6, 9
நீதி. 10:6யாத் 23:25; நீதி 28:20
நீதி. 10:7சங் 112:6; பிர 7:1
நீதி. 10:7சங் 9:5
நீதி. 10:8உபா 4:6; சங் 19:7; 119:34, 100
நீதி. 10:8நீதி 18:6
நீதி. 10:9சங் 25:21
நீதி. 10:91தீ 5:24
நீதி. 10:10நீதி 6:12, 13
நீதி. 10:10நீதி 18:21
நீதி. 10:11நீதி 11:30
நீதி. 10:11மத் 12:35; யாக் 3:5
நீதி. 10:12நீதி 17:9; 1கொ 13:4, 7; 1பே 4:8
நீதி. 10:13ஏசா 50:4
நீதி. 10:13நீதி 26:3
நீதி. 10:14நீதி 9:9
நீதி. 10:14நீதி 13:3; 18:7
நீதி. 10:15நீதி 19:7; 30:8, 9; பிர 7:12
நீதி. 10:16மத் 7:17
நீதி. 10:181சா 18:17, 21
நீதி. 10:19பிர 5:2
நீதி. 10:19சங் 39:1; நீதி 17:27; 21:23; யாக் 1:19
நீதி. 10:20நீதி 12:18; 16:13
நீதி. 10:21எரே 3:15
நீதி. 10:21ஓசி 4:6
நீதி. 10:22உபா 8:17, 18; சங் 37:22; 1தீ 6:6
நீதி. 10:23நீதி 2:10, 11; 14:9; 15:21
நீதி. 10:24சங் 37:4; 1யோ 5:14
நீதி. 10:25சங் 37:10
நீதி. 10:25மத் 7:24, 25
நீதி. 10:27சங் 91:15, 16
நீதி. 10:27சங் 55:23
நீதி. 10:28சங் 16:9; ரோ 12:12
நீதி. 10:28நீதி 11:7
நீதி. 10:29நீதி 18:10; ஏசா 40:31
நீதி. 10:29ரோ 2:6-8
நீதி. 10:30சங் 16:8
நீதி. 10:30சங் 37:9
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 10:1-32

நீதிமொழிகள்

10 சாலொமோனின் நீதிமொழிகள்.+

ஞானமுள்ள மகன் தன் அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான்.+

ஆனால், புத்தியில்லாத மகன் தன் அம்மாவை வேதனைப்படுத்துகிறான்.

 2 அநியாயமாகச் சேர்க்கிற சொத்துகளால் எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது.

ஆனால், நீதியான செயல்கள்தான் மரணத்திலிருந்து காப்பாற்றும்.+

 3 யெகோவா நீதிமானைப் பசியில் வாட விடமாட்டார்.+

ஆனால், பொல்லாதவனுக்கு அவன் ஆசைப்படுவதைத் தர மாட்டார்.

 4 சோம்பலான கைகள் வறுமையை வர வைக்கும்.+

ஆனால், கடினமாக உழைக்கும் கைகள் செல்வத்தைக் கொண்டுவரும்.+

 5 விவேகத்தோடு நடக்கிற மகன் கோடைக் காலத்தில் அறுவடை செய்கிறான்.

ஆனால், வெட்கக்கேடாக நடக்கிற மகன் அறுவடைக் காலத்தில் நன்றாகத் தூங்குகிறான்.+

 6 நீதிமானின் தலைமேல் ஆசீர்வாதங்கள் பொழிகின்றன.+

ஆனால், பொல்லாதவனின் வாய் அவனுடைய வன்முறையான எண்ணங்களை மூடிமறைக்கிறது.

 7 நீதிமானைப் பற்றிய நினைவுகள்* ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.+

ஆனால், பொல்லாதவனின் பெயர் கெட்டுப்போகும்.+

 8 இதயத்தில் ஞானம் உள்ளவன் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வான்.+

ஆனால், முட்டாள்தனமாகப் பேசுகிறவன் மிதிபடுவான்.+

 9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடப்பான்.+

ஆனால், குறுக்கு வழியில் போகிறவன் மாட்டிக்கொள்வான்.+

10 கள்ளத்தனமாகக் கண் ஜாடை காட்டுகிறவன் மனவேதனையை உண்டாக்குகிறான்.+

முட்டாள்தனமாகப் பேசுகிறவன் மிதிபடுவான்.+

11 நீதிமானின் வாய் வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறது.+

ஆனால், பொல்லாதவனின் வாய் அவனுடைய வன்முறையான எண்ணங்களை மூடிமறைக்கிறது.+

12 பகை சண்டைகளைத் தூண்டிவிடுகிறது.

ஆனால், அன்பு எல்லா குற்றங்களையும் மூடிவிடுகிறது.+

13 பகுத்தறிவோடு நடப்பவனின் உதடுகளில் காணப்படுவது ஞானம்.+

ஆனால், புத்தியில்லாதவனின் முதுகுக்கு ஏற்றது பிரம்பு.+

14 ஞானமுள்ளவர்கள் அறிவைப் பொக்கிஷம்போல் பாதுகாக்கிறார்கள்.+

ஆனால், முட்டாளின் வாய் அழிவைத் தேடித்தருகிறது.+

15 பணக்காரனின் சொத்து அவனுக்கு மதில் சூழ்ந்த நகரம்போல் இருக்கிறது.

ஆனால், ஏழைகளின் வறுமை அவர்களை அழிக்கிறது.+

16 நீதிமானின் உழைப்பு வாழ்வுக்கு வழிநடத்துகிறது.

ஆனால், பொல்லாதவனின் வருமானம் பாவத்துக்கு வழிநடத்துகிறது.+

17 புத்திமதியை ஏற்றுக்கொள்கிறவன் வாழ்வுக்கு வழிகாட்டுகிறான்.*

ஆனால், கண்டிக்கப்படுவதைக் காதில் வாங்காதவன் தவறாக வழிகாட்டுகிறான்.

18 உள்ளத்தில் பகையை மறைத்து வைத்திருப்பவன் பொய் பேசுகிறான்.+

வதந்திகளைப் பரப்புகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான்.

19 அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும்.+

ஆனால், தன் உதடுகளை அடக்குகிறவன் விவேகமாக நடந்துகொள்கிறான்.+

20 நீதிமானின் நாவு உயர்தரமான வெள்ளியைப் போல இருக்கிறது.+

ஆனால், பொல்லாதவனின் இதயம் செல்லாக்காசு போல இருக்கிறது.

21 நீதிமானின் உதடுகள் பலருக்கு ஊட்டமளிக்கின்றன.*+

ஆனால், முட்டாள் புத்தியில்லாததால் செத்துப்போகிறான்.+

22 யெகோவா தரும் ஆசீர்வாதம்தான் ஒருவருக்குக் கிடைக்கும் சொத்து.*+

அதனோடு சேர்த்து அவர் எந்த வேதனையையும்* கொடுக்க மாட்டார்.

23 வெட்கக்கேடாக நடப்பது முட்டாளுக்கு ஒரு விளையாட்டாக இருக்கிறது.

ஆனால், பகுத்தறிவோடு நடப்பவனிடம் ஞானம் இருக்கிறது.+

24 பொல்லாதவன் எதை நினைத்துப் பயப்படுகிறானோ அது அவனுக்கு நடக்கும்.

ஆனால், நீதிமானின் ஆசை நிறைவேற்றப்படும்.+

25 புயல் அடிக்கும்போது பொல்லாதவன் இல்லாமல் போவான்.+

ஆனால், நீதிமான் நிலையான அஸ்திவாரம்போல் இருப்பான்.+

26 பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்குமோ,

அப்படித்தான் சோம்பேறியும் தன் முதலாளிக்கு* இருப்பான்.

27 யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களுடைய ஆயுள் கூடும்.+

ஆனால், பொல்லாதவனின் வாழ்நாள் குறைக்கப்படும்.+

28 நீதிமானின் எதிர்பார்ப்பு சந்தோஷத்தைக் கொடுக்கும்.+

ஆனால், பொல்லாதவனின் நம்பிக்கை நாசமாகும்.+

29 யெகோவாவின் வழி குற்றமற்றவர்களுக்கு ஒரு கோட்டைபோல் இருக்கிறது.+

ஆனால், அக்கிரமக்காரர்களுக்கு அது அழிவைக் கொண்டுவருகிறது.+

30 நீதிமான் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டான்.+

ஆனால், பொல்லாதவன் இனி பூமியில் இருக்க மாட்டான்.+

31 நீதிமானின் வாயிலிருந்து ஞானம் பிறக்கும்.

ஆனால், தாறுமாறாகப் பேசுகிற நாவு அறுத்தெறியப்படும்.

32 நீதிமானின் உதடுகளுக்கு இனிமையாகப் பேசத் தெரியும்.

ஆனால், பொல்லாதவனின் வாய் தாறுமாறாகப் பேசும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்