உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 9
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

      • ஞானம் அழைக்கிறது (1-12)

        • “என்னால் நீ பல்லாண்டு காலம் வாழ்வாய்” (11)

      • புத்தியில்லாத பெண் கூப்பிடுகிறாள் (13-18)

        • “திருட்டுத் தண்ணீர் தித்திப்பாக இருக்கும்” (17)

நீதிமொழிகள் 9:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2023, பக். 22, 23-24

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 28

நீதிமொழிகள் 9:2

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “வெட்டி வைத்திருக்கிறாள்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 28

நீதிமொழிகள் 9:3

இணைவசனங்கள்

  • +நீதி 1:20-22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 28-29

நீதிமொழிகள் 9:4

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அவள்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2023, பக். 23-24

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 28-29

    7/1/1999, பக். 18-19

நீதிமொழிகள் 9:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2023, பக். 22, 23-24

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 28-29

நீதிமொழிகள் 9:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புரிந்துகொள்ளுதலின்.”

இணைவசனங்கள்

  • +சங் 119:130
  • +நீதி 4:5; 13:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2023, பக். 22, 24

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 28-29

நீதிமொழிகள் 9:7

இணைவசனங்கள்

  • +நீதி 15:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 29-30

நீதிமொழிகள் 9:8

இணைவசனங்கள்

  • +1ரா 21:20, 21; 22:8; 2நா 25:15, 16; மத் 7:6
  • +சங் 141:5; நீதி 27:6; 28:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 29-30

நீதிமொழிகள் 9:9

இணைவசனங்கள்

  • +நீதி 1:5; 15:31; 17:10; 25:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 30

நீதிமொழிகள் 9:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

இணைவசனங்கள்

  • +சங் 111:10
  • +1நா 28:9; மத் 11:27; யோவா 17:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 125

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2022, பக். 19

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 17

    5/15/2001, பக். 30

நீதிமொழிகள் 9:11

இணைவசனங்கள்

  • +உபா 6:1, 2; நீதி 8:35; 10:27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 30

நீதிமொழிகள் 9:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 30

நீதிமொழிகள் 9:13

இணைவசனங்கள்

  • +நீதி 7:10, 11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2023, பக். 22

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 30

நீதிமொழிகள் 9:14

இணைவசனங்கள்

  • +நீதி 23:27, 28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 30

நீதிமொழிகள் 9:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 30

நீதிமொழிகள் 9:16

இணைவசனங்கள்

  • +நீதி 6:32

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2023, பக். 22

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 30-31

நீதிமொழிகள் 9:17

இணைவசனங்கள்

  • +நீதி 7:18, 19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2023, பக். 22-24

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 17

    5/15/2001, பக். 30-31

நீதிமொழிகள் 9:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களால்.”

இணைவசனங்கள்

  • +நீதி 2:18, 19; 7:23, 26; 23:27, 28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2023, பக். 22-24

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 31

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 9:3நீதி 1:20-22
நீதி. 9:6சங் 119:130
நீதி. 9:6நீதி 4:5; 13:20
நீதி. 9:7நீதி 15:12
நீதி. 9:81ரா 21:20, 21; 22:8; 2நா 25:15, 16; மத் 7:6
நீதி. 9:8சங் 141:5; நீதி 27:6; 28:23
நீதி. 9:9நீதி 1:5; 15:31; 17:10; 25:12
நீதி. 9:10சங் 111:10
நீதி. 9:101நா 28:9; மத் 11:27; யோவா 17:3
நீதி. 9:11உபா 6:1, 2; நீதி 8:35; 10:27
நீதி. 9:13நீதி 7:10, 11
நீதி. 9:14நீதி 23:27, 28
நீதி. 9:16நீதி 6:32
நீதி. 9:17நீதி 7:18, 19
நீதி. 9:18நீதி 2:18, 19; 7:23, 26; 23:27, 28
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 9:1-18

நீதிமொழிகள்

9 உண்மையான ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டியிருக்கிறது.

அதற்கு ஏழு தூண்களைச் செய்து வைத்திருக்கிறது.

 2 அது இறைச்சியை நன்றாகச் சமைத்து வைத்திருக்கிறது.*

திராட்சமதுவைக் கலந்து வைத்திருக்கிறது.

பந்தியைத் தயார் செய்திருக்கிறது.

 3 அது தன் பணிப்பெண்களை அனுப்பி வைத்திருக்கிறது.

அந்தப் பெண்கள் நகரத்தின் உயரமான இடங்களில் நின்றுகொண்டு,+

 4 “அனுபவமில்லாதவர்களே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கும்படி செய்திருக்கிறது.

அது* புத்தியில்லாதவர்களைப் பார்த்து,

 5 “வாருங்கள், நான் தரும் உணவைச் சாப்பிடுங்கள்.

நான் கலந்து வைத்திருக்கும் திராட்சமதுவைக் குடியுங்கள்.

 6 நீங்கள் அனுபவமில்லாமல் இருந்தது போதும்!+

இனி புத்தியின்* பாதையில் முன்னேறிச் செல்லுங்கள்.+

அப்போது வாழ்வீர்கள்” என்று சொல்கிறது.

 7 கேலி செய்கிறவனைத் திருத்தப் பார்க்கிறவன் அவமானத்தைத் தேடிக்கொள்கிறான்.+

கெட்டவனைக் கண்டிக்கிறவன் தன்னைப் புண்படுத்திக்கொள்வான்.

 8 கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+

ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+

 9 ஞானமுள்ளவனுக்கு உபதேசம் பண்ணு, அவன் இன்னும் ஞானமாக நடப்பான்.+

நீதிமானுக்குக் கற்றுக்கொடு, அவன் இன்னும் அறிவாளியாக ஆவான்.

10 யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி.+

மகா பரிசுத்தமானவரைப் பற்றித் தெரிந்துகொள்வதுதான்+ புத்தியை* பெறுவதற்கு வழி.

11 என்னால் நீ பல்லாண்டு காலம் வாழ்வாய்.+

உன் ஆயுள்காலம் கூட்டப்படும்.

12 நீ ஞானமாக நடந்துகொண்டால் உனக்குத்தான் நல்லது.

ஆனால், நீ கேலி செய்துகொண்டிருந்தால், நீயே அதன் விளைவை அனுபவிப்பாய்.

13 புத்தியில்லாத பெண் வாயடிக்கிறாள்.+

அவளுக்கு அறிவில்லை, எதுவுமே தெரிவதில்லை.

14 நகரத்தின் உயரமான இடத்திலே,

தன் வீட்டு வாசலில் அவள் உட்கார்ந்திருக்கிறாள்.+

15 தெருவில் போகிறவர்களைக் கூப்பிடுகிறாள்.

நேராகத் தங்கள் வழியில் போகிற அந்த ஆட்களைப் பார்த்து,

16 “அனுபவமில்லாதவர்களே, உள்ளே வாருங்கள்” என்று கூப்பிடுகிறாள்.

புத்தியில்லாதவர்களைப் பார்த்து,+

17 “திருட்டுத் தண்ணீர் தித்திப்பாக இருக்கும்.

திருட்டுத்தனமாகச் சாப்பிடுகிற உணவு ருசியாக இருக்கும்”+ என்று சொல்கிறாள்.

18 ஆனால், அவளுடைய வீடு பிணங்களால்* நிறைந்திருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

அவளுடைய விருந்தாளிகள் ஆழமான கல்லறையில் கிடக்கிறார்கள்+ என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்