உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 11
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள் (10:1–24:34)

நீதிமொழிகள் 11:1

இணைவசனங்கள்

  • +லேவி 19:36

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 24-25

நீதிமொழிகள் 11:2

அடிக்குறிப்புகள்

  • *

    இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.

இணைவசனங்கள்

  • +நீதி 16:18; லூ 14:8, 9
  • +மீ 6:8; 1பே 5:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 164

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 25-26

    8/1/2000, பக். 9-19

    12/1/1995, பக். 13

    6/1/1988, பக். 26-27

நீதிமொழிகள் 11:3

இணைவசனங்கள்

  • +சங் 26:1; நீதி 13:6
  • +நீதி 28:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 26

நீதிமொழிகள் 11:4

இணைவசனங்கள்

  • +எசே 7:19; மத் 16:26
  • +ஆதி 7:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 26

நீதிமொழிகள் 11:5

இணைவசனங்கள்

  • +2சா 17:23; எஸ்தர் 7:10; நீதி 5:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 26

நீதிமொழிகள் 11:6

இணைவசனங்கள்

  • +எரே 39:18
  • +நீதி 1:32

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 26

நீதிமொழிகள் 11:7

இணைவசனங்கள்

  • +யாத் 15:9, 10; லூ 12:18-20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 26

நீதிமொழிகள் 11:8

இணைவசனங்கள்

  • +எஸ்தர் 7:9; நீதி 21:18; தானி 6:23, 24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 26

நீதிமொழிகள் 11:9

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “விசுவாசதுரோகி.”

இணைவசனங்கள்

  • +நீதி 2:10-12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 26

நீதிமொழிகள் 11:10

இணைவசனங்கள்

  • +யாத் 15:20, 21; எஸ்தர் 9:19, 22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 26-27

நீதிமொழிகள் 11:11

இணைவசனங்கள்

  • +நீதி 14:34
  • +யாக் 3:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2008, பக். 19

    5/15/2002, பக். 27

நீதிமொழிகள் 11:12

இணைவசனங்கள்

  • +நீதி 17:27; 1பே 2:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2009, பக். 5

    5/15/2002, பக். 27

    3/15/1997, பக். 12

நீதிமொழிகள் 11:13

இணைவசனங்கள்

  • +லேவி 19:16; நீதி 20:19; 26:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 27

    3/15/1997, பக். 12

    5/1/1991, பக். 27-28

    விழித்தெழு!,

    10/8/1990, பக். 20

நீதிமொழிகள் 11:14

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மீட்பு.”

இணைவசனங்கள்

  • +நீதி 15:22; 20:18; 24:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2002, பக். 27-28

நீதிமொழிகள் 11:15

இணைவசனங்கள்

  • +நீதி 6:1, 5; 20:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 28

நீதிமொழிகள் 11:16

இணைவசனங்கள்

  • +1சா 25:39; 1பே 3:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 28-29

நீதிமொழிகள் 11:17

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மாறாத அன்பு காட்டுகிறவன்.”

  • *

    வே.வா., “அவமானத்தை.”

இணைவசனங்கள்

  • +லூ 6:38
  • +யாக் 5:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 1 2020 பக். 11

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 29

நீதிமொழிகள் 11:18

இணைவசனங்கள்

  • +யோபு 27:13, 14
  • +கலா 6:7, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 29

நீதிமொழிகள் 11:19

இணைவசனங்கள்

  • +அப் 10:34, 35; வெளி 2:10

நீதிமொழிகள் 11:20

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “இதயம்.”

இணைவசனங்கள்

  • +சங் 18:26; நீதி 3:32
  • +சங் 51:6; நீதி 15:8

நீதிமொழிகள் 11:21

இணைவசனங்கள்

  • +பிர 8:13; எசே 18:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 29

நீதிமொழிகள் 11:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 29-30

    10/1/1987, பக். 27

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 243

நீதிமொழிகள் 11:23

இணைவசனங்கள்

  • +ஏசா 26:9; மத் 5:6

நீதிமொழிகள் 11:24

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “வாரி இறைக்கிறவன்.”

இணைவசனங்கள்

  • +உபா 15:10; நீதி 19:17; பிர 11:1, 2
  • +ஆகா 1:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 30

நீதிமொழிகள் 11:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சுகிறவனுக்குத் தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”

இணைவசனங்கள்

  • +அப் 20:35; 2கொ 9:6
  • +லூ 6:38

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 155

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 30

நீதிமொழிகள் 11:26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 30

நீதிமொழிகள் 11:27

அடிக்குறிப்புகள்

  • *

    கடவுளுடைய பிரியத்தையோ மனிதர்களுடைய பிரியத்தையோ குறிக்கலாம்.

இணைவசனங்கள்

  • +நீதி 12:2
  • +எஸ்தர் 7:10; சங் 10:2

நீதிமொழிகள் 11:28

இணைவசனங்கள்

  • +யோபு 31:24, 28; சங் 52:5, 7
  • +சங் 1:2, 3; 52:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    10/2015, பக். 5

நீதிமொழிகள் 11:29

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அவமானத்தை.”

இணைவசனங்கள்

  • +யோசு 7:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 31

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 43

நீதிமொழிகள் 11:30

இணைவசனங்கள்

  • +நீதி 15:4
  • +1கொ 9:20-22; யாக் 5:19, 20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 31

நீதிமொழிகள் 11:31

இணைவசனங்கள்

  • +எசே 18:24; 2தெ 1:6; 1பே 4:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 18

    7/15/2002, பக். 31

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 11:1லேவி 19:36
நீதி. 11:2நீதி 16:18; லூ 14:8, 9
நீதி. 11:2மீ 6:8; 1பே 5:5
நீதி. 11:3சங் 26:1; நீதி 13:6
நீதி. 11:3நீதி 28:18
நீதி. 11:4எசே 7:19; மத் 16:26
நீதி. 11:4ஆதி 7:1
நீதி. 11:52சா 17:23; எஸ்தர் 7:10; நீதி 5:22
நீதி. 11:6எரே 39:18
நீதி. 11:6நீதி 1:32
நீதி. 11:7யாத் 15:9, 10; லூ 12:18-20
நீதி. 11:8எஸ்தர் 7:9; நீதி 21:18; தானி 6:23, 24
நீதி. 11:9நீதி 2:10-12
நீதி. 11:10யாத் 15:20, 21; எஸ்தர் 9:19, 22
நீதி. 11:11நீதி 14:34
நீதி. 11:11யாக் 3:6
நீதி. 11:12நீதி 17:27; 1பே 2:23
நீதி. 11:13லேவி 19:16; நீதி 20:19; 26:22
நீதி. 11:14நீதி 15:22; 20:18; 24:6
நீதி. 11:15நீதி 6:1, 5; 20:16
நீதி. 11:161சா 25:39; 1பே 3:3, 4
நீதி. 11:17லூ 6:38
நீதி. 11:17யாக் 5:3, 4
நீதி. 11:18யோபு 27:13, 14
நீதி. 11:18கலா 6:7, 8
நீதி. 11:19அப் 10:34, 35; வெளி 2:10
நீதி. 11:20சங் 18:26; நீதி 3:32
நீதி. 11:20சங் 51:6; நீதி 15:8
நீதி. 11:21பிர 8:13; எசே 18:4
நீதி. 11:23ஏசா 26:9; மத் 5:6
நீதி. 11:24உபா 15:10; நீதி 19:17; பிர 11:1, 2
நீதி. 11:24ஆகா 1:6
நீதி. 11:25அப் 20:35; 2கொ 9:6
நீதி. 11:25லூ 6:38
நீதி. 11:27நீதி 12:2
நீதி. 11:27எஸ்தர் 7:10; சங் 10:2
நீதி. 11:28யோபு 31:24, 28; சங் 52:5, 7
நீதி. 11:28சங் 1:2, 3; 52:8
நீதி. 11:29யோசு 7:15
நீதி. 11:30நீதி 15:4
நீதி. 11:301கொ 9:20-22; யாக் 5:19, 20
நீதி. 11:31எசே 18:24; 2தெ 1:6; 1பே 4:18
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 11:1-31

நீதிமொழிகள்

11 கள்ளத் தராசுகளை யெகோவா அருவருக்கிறார்.

ஆனால், சரியான எடைக்கற்களை அவர் விரும்புகிறார்.+

 2 அகங்காரம்* வந்தால் அவமானம் பின்னாலேயே வரும்.+

ஆனால், அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்.+

 3 நேர்மையானவர்களின் உத்தம குணம் அவர்களை வழிநடத்தும்.+

ஆனால், துரோகிகளின் குறுக்குபுத்தி அவர்களை அழித்துவிடும்.+

 4 கடும் கோபத்தின் நாளில் சொத்துப்பத்துகள் உதவாது.+

ஆனால், நீதியே மரணத்திலிருந்து காப்பாற்றும்.+

 5 குற்றமற்றவர்களுடைய நீதி அவர்களுடைய பாதையை நேராக்கும்.

ஆனால், அக்கிரமக்காரர்கள் தங்களுடைய அக்கிரமத்தாலேயே விழுந்துபோவார்கள்.+

 6 நேர்மையானவர்களுடைய நீதி அவர்களைக் காப்பாற்றும்.+

ஆனால், துரோகிகள் தங்களுடைய ஆசைகளிலேயே சிக்கிக்கொள்வார்கள்.+

 7 பொல்லாதவன் சாகும்போது அவனுடைய எதிர்பார்ப்பு அழிந்துபோகிறது.

தன் பலத்தின் மேல் அவன் வைத்திருக்கிற நம்பிக்கையும் அழிந்துபோகிறது.+

 8 நீதிமான் இக்கட்டிலிருந்து காப்பாற்றப்படுகிறான்.

ஆனால், பொல்லாதவன் அந்த இக்கட்டில் மாட்டிக்கொள்கிறான்.+

 9 கடவுளைவிட்டு விலகியவன்* தன் வாயால் அடுத்தவர்களைச் சீரழிக்கிறான்.

ஆனால், நீதிமான்கள் தங்களுடைய அறிவால் தப்பித்துக்கொள்கிறார்கள்.+

10 நீதிமான்களுடைய நல்ல குணத்தால் நகரமே சந்தோஷப்படுகிறது.

ஆனால், பொல்லாதவர்கள் அழியும்போது ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.+

11 நேர்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தால் நகரம் செழிக்கிறது.+

ஆனால், பொல்லாதவர்களுடைய வாயினால் அது சின்னாபின்னமாகிறது.+

12 புத்தியில்லாதவன் அடுத்தவர்களை அவமதிக்கிறான்.

ஆனால், பகுத்தறிவு நிறைந்தவன் அமைதியாக இருக்கிறான்.+

13 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் ரகசியத்தை அம்பலப்படுத்துகிறான்.+

ஆனால், நம்பகமானவன் ரகசியத்தைக் காப்பாற்றுகிறான்.

14 திறமையான வழிநடத்துதல் இல்லையென்றால் மக்கள் திண்டாடுவார்கள்.

ஆனால், ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி* நிச்சயம்.+

15 முன்பின் தெரியாதவனுடைய கடனுக்குப் பொறுப்பு ஏற்கிறவன் கண்டிப்பாக அவதிப்படுவான்.+

ஆனால், கைகுலுக்கி ஒப்பந்தம் செய்யாதவன் பாதுகாப்பாக இருப்பான்.

16 கனிவான பெண் நல்ல பெயர் சம்பாதிக்கிறாள்.+

ஆனால், ஈவிரக்கமில்லாத ஆட்கள் சொத்துகளை அபகரிக்கிறார்கள்.

17 கருணையுள்ளவன்* தனக்கு நன்மை செய்துகொள்கிறான்.+

ஆனால், கொடூரமானவன் தனக்குக் கஷ்டத்தை* தேடிக்கொள்கிறான்.+

18 பொல்லாதவன் சம்பாதிக்கிற கூலியால் எந்தப் பலனும் கிடைக்காது.+

ஆனால், நீதியை விதைக்கிறவன் நல்ல பலனை அறுப்பான்.+

19 நீதியின் பக்கம் உறுதியாக நிற்கிறவன் வாழ்வு அடைவான்.+

ஆனால், அக்கிரமம் செய்ய ஓடுகிறவன் மரணம் அடைவான்.

20 கோணலான புத்தி* உள்ளவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.+

ஆனால், குற்றமற்ற வழியில் நடக்கிறவர்கள் அவருக்குப் பிரியமானவர்கள்.+

21 இது உறுதி: அக்கிரமக்காரன் தண்டனையிலிருந்து தப்பிக்க மாட்டான்.+

ஆனால், நீதிமான்களின் பிள்ளைகள் தப்பித்துக்கொள்வார்கள்.

22 புத்தியில்லாமல் நடக்கிற அழகான பெண்,

பன்றியின் மூக்கில் இருக்கிற தங்க மூக்குத்திபோல் இருக்கிறாள்.

23 நீதிமான்களின் விருப்பம் நன்மையைக் கொண்டுவரும்.+

ஆனால், பொல்லாதவர்களின் நம்பிக்கை கடும் கோபத்தைக் கொண்டுவரும்.

24 தாராளமாகக் கொடுக்கிறவன்* ஏராளமாகப் பெறுகிறான்.+

கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் காட்டுகிறவன் ஏழையாகிறான்.+

25 தாராள குணமுள்ளவன் செழிப்பான்.+

மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறவன் புத்துணர்ச்சி அடைவான்.*+

26 தானியத்தைப் பதுக்கி வைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்.

ஆனால், அதை விற்கிறவனைப் புகழ்வார்கள்.

27 நல்லது செய்வதில் தீவிரமாக இருக்கிறவன் மற்றவருடைய பிரியத்தை* சம்பாதிக்கிறான்.+

ஆனால், கெட்டது செய்வதில் குறியாக இருக்கிறவனுக்குக் கெட்டதுதான் நடக்கும்.+

28 தன்னுடைய சொத்துப்பத்துகளை நம்புகிறவன் விழுந்துபோவான்.+

ஆனால், நீதிமான்கள் இளந்தளிரைப் போலத் தழைப்பார்கள்.+

29 தன் குடும்பத்துக்குத் துன்பத்தை* கொண்டுவருகிறவன் காற்றைத்தான் சொத்தாகப் பெறுவான்.+

ஞானமுள்ளவனுக்கு முட்டாள் வேலைக்காரனாக இருப்பான்.

30 நீதிமானின் செயல்கள் வாழ்வளிக்கும் மரத்தைப் போல் இருக்கின்றன.+

மற்றவர்களை நல்ல வழிக்குக் கொண்டுவருகிறவன் ஞானமுள்ளவன்.+

31 பூமியில் நீதிமானுக்கே கூலி கிடைக்கும் என்றால்,

அக்கிரமக்காரனையும் பாவியையும் பற்றிச் சொல்லவே வேண்டாம்!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்