உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 20
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • ரப்பா கைப்பற்றப்படுகிறது (1-3)

      • பெலிஸ்தியப் பலவான்கள் கொல்லப்படுகிறார்கள் (4-8)

1 நாளாகமம் 20:1

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “வசந்த காலத்தில்.”

இணைவசனங்கள்

  • +1நா 11:6
  • +உபா 3:11
  • +2சா 11:1
  • +2சா 12:26

1 நாளாகமம் 20:2

அடிக்குறிப்புகள்

  • *

    ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +2சா 8:11, 12; 12:30, 31

1 நாளாகமம் 20:3

இணைவசனங்கள்

  • +1ரா 9:20, 21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2005, பக். 27

1 நாளாகமம் 20:4

இணைவசனங்கள்

  • +உபா 3:13
  • +2சா 21:18; 1நா 11:26, 29

1 நாளாகமம் 20:5

இணைவசனங்கள்

  • +1சா 17:4, 7; 21:9
  • +2சா 21:19; 1நா 11:23, 24

1 நாளாகமம் 20:6

இணைவசனங்கள்

  • +யோசு 11:22; 1சா 7:14
  • +எண் 13:33; உபா 2:10; 3:11
  • +2சா 21:16, 20-22

1 நாளாகமம் 20:7

இணைவசனங்கள்

  • +1சா 17:10; 2ரா 19:22
  • +1நா 2:13

1 நாளாகமம் 20:8

இணைவசனங்கள்

  • +உபா 2:11
  • +1சா 17:4

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 நா. 20:11நா 11:6
1 நா. 20:1உபா 3:11
1 நா. 20:12சா 11:1
1 நா. 20:12சா 12:26
1 நா. 20:22சா 8:11, 12; 12:30, 31
1 நா. 20:31ரா 9:20, 21
1 நா. 20:4உபா 3:13
1 நா. 20:42சா 21:18; 1நா 11:26, 29
1 நா. 20:51சா 17:4, 7; 21:9
1 நா. 20:52சா 21:19; 1நா 11:23, 24
1 நா. 20:6யோசு 11:22; 1சா 7:14
1 நா. 20:6எண் 13:33; உபா 2:10; 3:11
1 நா. 20:62சா 21:16, 20-22
1 நா. 20:71சா 17:10; 2ரா 19:22
1 நா. 20:71நா 2:13
1 நா. 20:8உபா 2:11
1 நா. 20:81சா 17:4
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 நாளாகமம் 20:1-8

1 நாளாகமம்

20 வருஷத்தின் ஆரம்பத்தில்,* ராஜாக்கள் போருக்குப் போவது வழக்கம். அப்போது, யோவாப்+ படையெடுத்துப் போய் அம்மோனியர்களின் தேசத்தை அழித்துப்போட்டார்; அவர் ரப்பாவுக்கு+ வந்து அதை முற்றுகையிட்டார்; ஆனால், தாவீது எருசலேமிலேயே தங்கிவிட்டார்.+ யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தரைமட்டமாக்கினார்.+ 2 பின்பு, மல்காம் தெய்வத்தின் தலையிலிருந்த கிரீடத்தை தாவீது எடுத்துக்கொண்டார். அதன் எடை ஒரு தாலந்து* தங்கம். அதில் விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதை தாவீதின் தலையில் வைத்தார்கள். அந்த நகரத்திலிருந்து ஏராளமான பொருள்களையும் அவர் கைப்பற்றினார்.+ 3 அங்கிருந்த மக்களை நகரத்துக்கு வெளியே கொண்டுவந்து கல் அறுக்கும் வேலையை அவர்களுக்குக் கொடுத்தார்.+ கூர்மையான இரும்புக் கருவிகளையும் கோடாலிகளையும் பயன்படுத்தி வேலை செய்ய வைத்தார். அம்மோனியர்களுடைய நகரங்களில் இருந்த எல்லாரிடமும் இப்படியே வேலை வாங்கினார். கடைசியில், தன்னுடைய படை முழுவதையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்.

4 இதற்குப் பின்பு, கேசேர் என்ற இடத்தில் இஸ்ரவேலர்களுக்கும் பெலிஸ்தியர்களுக்கும் போர் நடந்தது. அப்போது, ரெப்பாயீம்+ வம்சத்தைச் சேர்ந்த சிப்பாய் என்பவனை உஷாத்தியனான சிபெக்காய்+ வெட்டிக் கொன்றார். அந்தப் போரில் பெலிஸ்தியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

5 மறுபடியும் பெலிஸ்தியர்களுடன் போர் நடந்தது. காத் நகரத்தைச் சேர்ந்த கோலியாத்தின்+ சகோதரன் லாகேமியை யாவீரின் மகன் எல்க்கானான் வெட்டிக் கொன்றார். லாகேமி வைத்திருந்த ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் பெரிதாக இருந்தது.+

6 மறுபடியும் காத்+ நகரத்தில் போர் நடந்தது. அங்கே ரெப்பாயீம் வம்சத்தைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவன் மிக மிக உயரமாக இருந்தான்.+ அவனுடைய கைகள் கால்கள் ஒவ்வொன்றிலும் ஆறாறு விரல்கள் இருந்தன; மொத்தம் 24 விரல்கள் இருந்தன.+ 7 அவன் இஸ்ரவேலர்களைக் கேலி செய்துகொண்டே இருந்தான்.+ அதனால், தாவீதின் அண்ணனாகிய சிமேயாவுடைய+ மகன் யோனத்தான் அவனை வெட்டிச் சாய்த்தான்.

8 ரெப்பாயீம் வம்சத்தாரான+ இவர்கள் எல்லாரும் காத் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.+ அவர்களை தாவீதும் அவருடைய ஊழியர்களும் வெட்டி வீழ்த்தினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்