ஆகஸ்ட் 8 பக்கம் இரண்டு மரணத்தை வியாபாரம் செய்தல் போராயுத வியாபாரம் அது எவ்விதம் உங்களை பாதிக்கிறது மனித சக்தி அதை நிறுத்த முடியுமா? போராயுதங்கள் இல்லாத ஓர் உலகம் உருவாகும் என்று என்ன நம்பிக்கை இருக்கிறது? நான் வசைமொழியை எவ்வாறு கையாளக்கூடும்? செல்லப் பிராணி ஒன்றை நீங்கள் உண்மையிலேயே கவனிக்க முடியுமா? நீங்கள் எப்போதுமே தாமதமாகப் போகிறீர்களா? பகுதி 7: சுமார் பொ.ச.மு. 1500 முதல் இந்து மதம் உன்னுடைய பெயர் சகிப்புத்தன்மை சில்லு இன்றைய மின்துகளியலின் கட்டும் பாளம் “பேராபத்திற்குக் காரணம்” கண்ணைக்கவரும் வான்வெளிக்காட்சிகள் பன்றி எப்பொழுது பன்றி அல்ல? உலகத்தைக் கவனித்தல்