உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜூலை பக். 2
  • ஜூலை 3-9

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 3-9
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜூலை பக். 2

ஜூலை 3-9

எசேக்கியேல் 11–14

  • பாட்டு 52; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “மென்மையான இதயம் உங்களுக்கு இருக்கிறதா?”: (10 நிமி.)

    • எசே 11:17, 18—உண்மை வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்று யெகோவா வாக்குக் கொடுத்தார் (w07 7/1 பக். 11 பாரா 4)

    • எசே 11:19—யெகோவாவுடைய அறிவுரைகளைக் கேட்டு நடக்கிற இதயத்தை யெகோவாவால் நமக்கு கொடுக்க முடியும் (w16.05 பக். 15 பாரா 9)

    • எசே 11:20—கற்றுக்கொள்ளும் விஷயங்களை நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எசே 12:26-28—யெகோவாவின் ஊழியர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்று இந்த வசனங்கள் சொல்கின்றன? (w07 7/1 பக். 13 பாரா 8)

    • எசே 14:13, 14—மூன்று நபர்களுடைய பெயர்கள் இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (w16.05 பக். 26 பாரா 13; w07 7/1 பக். 13 பாரா 9)

    • எசேக்கியேல் 11 முதல் 14 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 12:1-10

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு வீடியோவையும் காட்டிய பிறகு, அதிலிருக்கும் முக்கிய குறிப்புகளைக் கலந்து பேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 154

  • மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்: (15 நிமி.) பேச்சு. ஏப்ரல் 2016 பயிற்சி புத்தகத்தின் பக்கம் 6-ல் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளில், உங்கள் சூழ்நிலைக்கு பொருந்தும் குறிப்புகளைச் சொல்லுங்கள். மாநாட்டு நினைப்பூட்டுதல்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிள்ளைகளின் பேட்ஜ் கார்டுக்கு பின்னால் பெற்றோரின் ஃபோன் நம்பரை எழுத சொல்லுங்கள். ஒருவேளை பிள்ளைகள் தொலைந்துவிட்டால் பெற்றோரை அழைக்க இது அட்டன்டண்டுகளுக்கு உதவும். 2017 மண்டல மாநாட்டுக்கு வர எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 4 பக். 53-56

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 123; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்