உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/15 பக். 6
  • இப்படிப் பேசிப் பாருங்க...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசிப் பாருங்க...
  • நம் ராஜ்ய ஊழியம்—2015
  • இதே தகவல்
  • விவேகத்துடன் நற்செய்தியை அறிவியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2013
  • இதோ சில அணுகுமுறைகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2013
நம் ராஜ்ய ஊழியம்—2015
km 4/15 பக். 6

இப்படி பேசி பாருங்க...

விழித்தெழு! ஏப்ரல் – ஜூன்

“சிலர் கடவுள் இருக்கிறார்னு சொல்றாங்க, சிலர் இல்லைனு சொல்றாங்க. ஆனா நல்ல எதிர்காலம் வரும்ங்கிற நம்பிக்கை யாருக்கு அதிகமா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? கடவுளை நம்புறவங்களுக்கா? நம்பாதவங்களுக்கா? [பதில் சொல்லும்வரை காத்திருங்கள்.] கடவுள் தந்த ஒரு வாக்குறுதி நிறைய பேருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கு. அதை உங்களுக்கு காட்டட்டுமா? [அவர்களுக்கு விருப்பம் இருந்தால், சங்கீதம் 37:10, 11-ஐ வாசித்து காட்டுங்கள்.] இந்த பத்திரிகையில நாலு விஷயங்களை கொடுத்திருக்காங்க. கடவுள் இருக்கிறாரா இல்லையானு முடிவு பண்றதுக்கு இது உதவியா இருக்கும்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்