உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/15 பக். 6
  • வெளி ஊழிய சிறப்பம்சங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெளி ஊழிய சிறப்பம்சங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2015
நம் ராஜ்ய ஊழியம்—2015
km 4/15 பக். 6

வெளி ஊழிய சிறப்பம்சங்கள்

நவம்பர் 2014

இதுவரை இல்லாத அளவுக்கு நவம்பர் 2014-ல் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 41,428-ஆகவும், ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை 5,628-ஆகவும், பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை 53,856-ஆகவும் உயர்ந்திருக்கிறது. என்றும் இல்லாத அளவுக்கு போன நவம்பர் மாதத்தில் 33,565 புத்தகங்களையும் 6,56,477 பத்திரிகைகளையும் ஊழியத்தில் கொடுத்திருக்கிறோம். நம்முடைய சுறுசுறுப்பான ஊழியத்தை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்