ஜூன் 22-28
எரேமியா 9-10
பாட்டு 5; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. நீங்கள் எதை நினைத்து பெருமைப்படுவீர்கள்?
(10 நிமி.)
உங்களுடைய திறமைகளையும் சாதனைகளையும் வைத்து மற்றவர்களை அசத்த முயற்சி செய்யாதீர்கள் (எரே 9:23; w20.07 பக். 6 பாரா. 13-15)
யெகோவாவைப் பற்றிப் பெருமையாகப் பேச வாய்ப்புகளைத் தேடுங்கள் (எரே 9:24; w25.05 பக். 30 பாரா 14)
மனத்தாழ்மை காட்டுவதில் அப்போஸ்தலன் பவுலின் நல்ல முன்மாதிரியைப் பின்பற்றுங்கள் (1கொ 2:1-5; w25.09 பக். 23-24 பாரா 12)
நாம் எதைப் பற்றிப் பெருமை பேசுகிறோமோ, அது மற்றவர்கள்மீது நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தலாம், கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தலாம்
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
எரே 10:21—இந்த வசனத்திலிருந்து கிறிஸ்தவ கண்காணிகள் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (w24.11 பக். 24 பாரா 16)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) எரே 9:13-24 (th படிப்பு 12)
4. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 3 குறிப்பு 5)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 3 குறிப்பு 4)
6. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 7 குறிப்பு 3)
பாட்டு 48
7. ஏமாந்துவிடாதீர்கள்! கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரியுங்கள் (எரே 10:23)
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
என்னென்ன விஷயங்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நம் எண்ணத்தை மாற்றிவிடலாம்? நாம் எப்படி ஏமாறாமல் இருக்கலாம்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 96-97